“போனி கபூரை காணவில்லை”... ஊர் முழுவதும் போஸ்டர் அடித்து ஒட்டிய தல ஃபேன்ஸ்...!
இந்நிலையில் மீண்டும் மாத்தி யோசித்து வேற லெவலுக்கு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர்.

நேர்கொண்ட பார்வை படத்தின் சூப்பர் ஹிட்டத்தை தொடர்ந்து அஜித், இயக்குநர் ஹெச்.வினோத், தயாரிப்பாளர் போனி கபூர் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்துள்ள திரைப்படம் வலிமை.

கொரோனாவால் படத்தின் ஷூட்டிங் பாதியில் நிறுத்தப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பு தொடங்கி வருகிறது. இதில் செம்ம எங் அண்ட் ஃபிட் லுக்கில் தல அஜித் பங்கேற்ற புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வெளியாகி வைரலானது.

ஃபிட்னஸில் வேற லெவலுக்கு மெருகேறி எங் லுக்கில் இருக்கும் தல அஜித்தின் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் உற்சாகத்தில் துள்ளி குதித்தனர்.

ஆனால் படத்தை அறிவிப்பு செய்ததோடு சரி, வேறு எந்தவித அப்டேட்டில் படக்குழு வெளியிடவில்லை. இதனால் மொத்த அஜித் ரசிகர்களும் படக்குழு மீது செம கடுப்பில் இருந்து வருகின்றனர்.

படம் பற்றிய அப்டேட்டை வெளியிடுமாறு தயாரிப்பாளர் போனிகபூரை அஜித் ரசிகர்கள் தொடர்ந்து கேட்டுக் கொண்டு வருகின்றனர்.

இதனால் பொறுத்து பொறுத்து பொங்கிய மதுரையில் இருக்கும் அஜித் ரசிகர்கள், “கொய்யால வலிமை அப்டேட் விடு, இல்லைனா ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிடு” என்ற வாசகத்துடன் போஸ்டர் சமீபத்தில் போஸ்டர் அடித்து ஒட்டியது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மீண்டும் மாத்தி யோசித்து வேற லெவலுக்கு போஸ்டர் ஒன்றை ஒட்டியுள்ளனர். அதில் கடந்த 8 மாதங்களாக சமூக வலைதளங்கள் மூலம் அஜித்தின் ‘வலிமை’ படத்தின் அப்டேட்டை கேட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ள அஜித் ரசிகர்கள் ‘போனிகபூரை காணவில்லை என்றும் அப்டேட்டுக்காக காத்திருக்கின்றோம் என்றும் தெரிவித்துள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.