MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தொலைக்காட்சி
  • பழைய பகையை மறந்த விஜி? விக்ரமிற்காக இறங்கி வந்த பாக்கியலட்சுமி! செல்லமே செல்லமே சீரியலில் அரங்கேறும் பாசப் போராட்டம்!

பழைய பகையை மறந்த விஜி? விக்ரமிற்காக இறங்கி வந்த பாக்கியலட்சுமி! செல்லமே செல்லமே சீரியலில் அரங்கேறும் பாசப் போராட்டம்!

Chellame Chellame Serial Viji Accepts Vikram: செல்லமே செல்லமே சீரியலில் தன் மகள் விஜியின் கணவன் யார் என்று விசாரிக்கும் பாக்கியலட்சுமி.தம்பி மற்றும் அம்மாவை தன்னோடு வீட்டிலேயே தங்க வைத்துக் கொள்ளும் விஜி. என்ன நடக்கப்போகிறது என்பதை இதில் பார்க்கலாம்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 21 2026, 05:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
Chellame Chellame Serial Today Episode
Image Credit : Sun TV You Tube

Chellame Chellame Serial Today Episode

செல்லமே செல்லமே சீரியலில் நேற்றைய எபிசோடில் விக்ரம் தனது கடந்த காலத்தில் நினைத்துப் பார்க்கிறார் தன் மகள் இருந்து விட்டதாகவும் குழந்தையை மட்டும் தான் என்னால் எடுத்து வர முடிந்தது என்றும் அம்மா மற்றும் மாமா இருவரும் சொல்கின்றனர். ஆண் குழந்தையை விக்ரமின் கையில் கொடுக்கின்றனர். பால் ஒரு குழந்தை இறந்ததை நினைத்து மிகவும் அழுகிறார் என் குழந்தை இறந்து போயிடுச்சாம்மா என்றும் நான் என்ன பண்றது என்றெல்லாம் புலம்பிக்கொண்டே அழுகிறார். விஜி தனது கடந்த காலத்தை பற்றி நினைத்து தன் மகனை கடத்தியது யார் என்று தெரியாமல் அழுதபடியே இருக்கிறார்.

25
சூப்பர்வைசரின் தீய எண்ணம்:
Image Credit : Sun TV You Tube

சூப்பர்வைசரின் தீய எண்ணம்:

ஜவுளி கடையில் வேலை செய்யும் விஜியை காதலித்து வந்தார்.தன் காதலை தெரிவிக்கும் விதமாக, விஜியிடம் சென்று நான் உன்னை கல்யாணம் பண்ண ஆசைப்படுகிறேன் என்று சொல்கிறார்.அதற்கு விஜி கன்னத்தில் ஓங்கி செல்கிறார் ஆனால் அடிக்கவில்லை , உங்களுக்கு அவ்வளவுதான் மரியாதை இதுக்கு மேல ஒரு வார்த்தை பேசினீங்க ஓனர் கிட்ட உங்கள பத்தி கம்பளைண்ட் பண்ணிடுவேன். போலீஸ் கிட்ட கம்ப்ளீட் பண்ணி ஈவ்டீசிங் உள்ள தள்ளி முட்டிக்கு முட்டி தட்ட சொல்லிடுவேன். ஆமா உங்க மனசுல என்ன நெனச்சிட்டு இருக்கீங்க. பெரிய தியாகியா நீங்க, எனக்கு வாழ்க்கை பிச்சை போடணும்னு நினைக்கிறீங்களோ, ஆமா முதல யார் நீங்க எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு சார் அத மீர்னிங்க விஜியோட இன்னொரு முகத்தை நீங்க பார்க்க வேண்டியது இருக்கும். என கடும் கோபத்தில் விஜி பேசிக் கொண்டிருப்பதை எதிர்பாராமல் வந்திருக்கும் பாக்கியலட்சுமி கோவமாக பேசும் விஜியை பார்த்துக் கொண்டே இருக்கிறார்.

35
சூப்பர்வைசரை வெளுத்து வாங்கும் விஜி:
Image Credit : Sun TV You Tube

சூப்பர்வைசரை வெளுத்து வாங்கும் விஜி:

ஓஹோ இதை சொல்ல தான் நீங்க அன்னைக்கு வீட்டுக்கு வந்தீங்களா. முதல்ல உங்களுக்கு யார் இந்த தைரியத்தை கொடுத்தா, ஒரு பொண்ணு தனியா கணவன் இல்லாம வாழ்ந்தால் யாரு வேணாலும் வந்து ஓகே பண்ணி கல்யாணம் பண்ணிக்கலாம்னு நினைப்பீங்களா, பண்றது ரொம்ப ரொம்ப தப்பு. உன் மேல நான் மரியாதை வச்சிருக்கேன். அதை ஒழுங்கா காப்பாத்திக்கோங்க. இதோட உங்க மனசுல இருக்குற கேவலமான என்னத்த மாத்திக்கோங்க என் மேல கவலைப்படறதுக்கு நீங்க யாரு. எனக்கு வாழ்க்கை துணை வேணும்னு உன்கிட்ட கேட்டேனா. அப்படியே எனக்கு வாழ்க்கை துணை தேவைப்பட்டாலும் அதை நீங்களா இருக்க முடியாது. 

மொத ஒரு பொண்ணுக்கு தோணனும் நம்ம வாழ்ற சமுதாயம் பாதுகாப்பா இருக்கா சகா ஆம்பளையா பாதுகாப்பா இருக்கீங்களா அந்த பாதுகாப்பா நீங்க இல்லேன்னா நான் எப்படி உங்ககிட்ட முகத்தை கொடுத்து பேசுவேன்‌. இது லாஸ்ட் தடவியா இருக்கட்டும் இதுக்கு மேல என்கிட்ட இந்த மாதிரி ஏதாவது பேசினீங்க அப்புறம் வேற மாதிரி என்னைய பார்க்க வேண்டியதா இருக்கும் ஜாக்கிரதை என்று கோபத்துடன் சொல்லிவிட்டு செல்கிறார் விஜி. பேசுதே கண்டு அதிர்ச்சியடைந்து நிற்கிறார் சூப்பர்வைசர்.

45
எதிர்பார்க்காமல் வரும் பாக்கியலட்சுமி:
Image Credit : Sun TV You Tube

எதிர்பார்க்காமல் வரும் பாக்கியலட்சுமி:

விஜி சூப்பர்வைசரை திட்டி விட்டு சென்ற பிறகு அங்கிருந்து பார்த்துக் கொண்டிருந்த பாக்கியலட்சுமி சூப்பர்வைசர் நோக்கி நடந்து வருகிறார். அதனைப் பார்த்து அதிர்ச்சி அடைகிறார். என் பொண்ணுக்கு நீதான் இவ்வளவு நாள் டார்ச்சர் கொடுத்துக்கிட்டு இருக்கியா நான் உன்னைய சும்மா விடமாட்டேன் என்றும் சரம் மாதிரியாக திட்டுகிறார் பாக்கியலட்சுமி.

55
விக்ரமின் பற்றி விசாரிக்கும் பாக்கியலட்சுமி:
Image Credit : SUN TV YOU TUBE

விக்ரமின் பற்றி விசாரிக்கும் பாக்கியலட்சுமி:

விஜி வேலை செய்யும் கடையில் விஜயின் கணவர் ஆன விக்ரமை பற்றி பாக்கியலட்சுமி ஒவ்வொரு நபராக விசாரிக்கிறார் என் பொண்ணு யாருகிட்டயாவது பேசுறாளா என் பொண்ணு லவ் பண்ண பையன உனக்கு தெரியுமா என்றும் விசாரித்து வருகின்றார். கூடிய சீக்கிரம் நான் விக்கிரம கண்டுபிடிச்சு காட்டு என்று சவால் விடுகிறார் வாக்கியலட்சுமி இத்துடன் இன்றைய ப்ரோமோ முடிவடைந்தது.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
சன் தொலைக்காட்சி
தொலைக்காட்சி

Latest Videos
Recommended Stories
Recommended image1
வாய்ப்பு கொடுக்க மறுத்த எம்.எஸ்.வி.! தனது பாடல் வரிகளால் எம்.எஸ்.வியை அழ வைத்த பாடலாசிரியர்.!
Recommended image2
நீத்துவை மருமகளாக்க ஆசைப்படும் விஜயா... அம்மாவால் அல்லல்படப்போகும் ரவி - சிறகடிக்க ஆசை சீரியல் அப்டேட்
Recommended image3
Vijay TV : ஆரம்பிச்ச வேகத்தில் பிரபல சீரியலை இழுத்து மூடும் விஜய் டிவி... ஷாக் ஆன ரசிகர்கள்..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved