MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• ரோட்டு கடையில் சாப்பிட்ட தல அஜித்... தாறுமாறு வைரலாகும் புகைப்படம்...!

ரோட்டு கடையில் சாப்பிட்ட தல அஜித்... தாறுமாறு வைரலாகும் புகைப்படம்...!

அப்படி பைக்கிலேயே வாரணசி சென்ற அஜித், அங்குள்ள ரோட்டு கடை ஒன்றில் சாட் வாங்கி சாப்பிட்டுள்ளார்.

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Jan 18 2021, 01:17 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
17

ஹெச்.வினோத் இயக்கத்தில் தல அஜித் வலிமை படத்தில் நடித்து வருகிறார். படத்தில் அஜித் போலீஸ் அதிகாரியாக நடிப்பதாக பூஜை போட்ட அன்று சொன்னதோடு சரி, அதன் பிறகு எந்த அப்டேட்டும் சொல்லமாட்டேன் என விடப்பிடியாக இருக்கிறார் தயாரிப்பாளர் போனி கபூர்.

27

அடுத்து அவர் கூட படம் பண்ணாதீங்க தல என அஜித்திற்கு அவருடைய ரசிகர்கள் கோரிக்கை வைக்கும் அளவிற்கு காண்டாகிவிட்டனர். அஜித் மேனேஜர் சுரேஷ் சந்திராவிடமும் அப்டேட் கேட்டு அலுத்து போய்விட்டனர்.

37

அப்டேட் கேட்டு காத்திருந்தவர்களுக்கு விருந்தாக வலிமை திரைப்படம் அம்மா - மகன் சென்டிமென்ட் ப்ளஸ் ஆக்‌ஷன் கதை என்பது மட்டுமே காத்து வாக்குல செய்தியாக கிடைத்தது.

47

ஹெச்.வினோத்திற்கு குழந்தை பிறந்ததற்காக வாழ்த்து கூறிய அஜித் ரசிகர்கள் அனைவரும் அடுத்த கேட்ட கேள்வி அப்டேட் எப்போ பாஸ்? என்பது தான்.  புனேவில் ஷூட்டிங் நடந்து கொண்டிருந்த சமயத்தில் இயக்குநர் ஹெச்.வினோத் தனக்கு குழந்தை பிறந்ததால் சென்னை வந்துள்ளார். மீண்டும் ஜனவரி 22ம் தேதி ஷூட்டிங்கிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். இந்த கேப்பில் தான் அஜித் ஒரு பக்கா பிளானை செய்து வருகிறார்.

57

இப்படி தமிழக முதலமைச்சரிடம் ஆரம்பித்து மூக்குத்தி அம்மன் வரை அப்டேட் கேட்கும் அஜித் ரசிகர்களுக்கு அவரைப் பற்றிய தகவல் ஒன்று விருந்தாக அமைந்துள்ளது.

67

அஜித்திற்கு பைக் ரைடு என்றால் எவ்வளவு பிடிக்கும் என சொல்லித்தான் தெரிய வேண்டும் என்றில்லை. தற்போது ஷூட்டிங்கில் சிறிது இடைவெளி கிடைத்துள்ளதால், சிக்கிமிற்கு பைக்கிலே ரைடு கிளம்பியுள்ளாராம் அஜித். மொத்தம் 4 ஆயிரத்து 500 கிலோ மீட்டர் தூரம் பைக்கிலேயே டிராவல் செய்ய திட்டமிட்டுள்ளாராம்.

77

அப்படி பைக்கிலேயே வாரணசி சென்ற அஜித், அங்குள்ள ரோட்டு கடை ஒன்றில் சாட் வாங்கி சாப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி அந்த கடை ஓனர் உடன் நின்று புகைப்படமும் எடுத்துக் கொண்டுள்ளார். தற்போது அந்த போட்டோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
Latest Videos
Recommended Stories
Recommended image1
Kamal vs Ilaiyaraja: "இஞ்சி இடுப்பழகி" பாட்டின் ரகசியம் உடைத்த கமல்.! ஒரே நிமிடத்தில் உருவான தேவர்மகன் பாட்டு.! மேஜிக் செய்த இளையராஜா.!
Recommended image2
துணிக்கடையில் வேலை பார்த்திருக்கேன்... டிராகன் நாயகி கயாடு லோஹரின் அதிர வைக்கும் கதை!
Recommended image3
விஜயா மூஞ்சில் கரியை பூசிய மீனா.. டுபாக்கூர் சாமியாரால் சிக்கும் ரோகிணி - சிறகடிக்க ஆசை சீரியலில் செம ட்விஸ்ட்
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved