MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கீர்த்திக்கு தெலுங்கில் எகிறும் மார்க்கெட்...35 அடி கட்டவுட் வைத்து அசத்திய ரசிகர்கள்

கீர்த்திக்கு தெலுங்கில் எகிறும் மார்க்கெட்...35 அடி கட்டவுட் வைத்து அசத்திய ரசிகர்கள்

சர்க்காரு வாரி பட்டா படம்  வெளியாகியுள்ள திரையரங்கு வளாகத்தில்  35 அடி உயர  கீர்த்தி சுரேஷின் கட்டவுட்டை தெலுங்கு ரசிகர்கள் வைத்து அசத்தியுள்ளனர்.

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : May 13 2022, 02:31 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Image: Still from 'Sarkaru Vaari Paata' trailer

Image: Still from 'Sarkaru Vaari Paata' trailer

பரசுராம் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகி இருந்த படம் சர்காரு வாரி பாட்டா. இந்த படத்தில் கீர்த்தி சுரேஷ் நாயகியாக நடித்துள்ளார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Image: Still from 'Sarkaru Vaari Paata' trailer

Image: Still from 'Sarkaru Vaari Paata' trailer

தமன் இசையமையில் வெளியான பாடல்கள் அமோக வரவேற்பை பெற்றதால், படத்தின் மீதான எதிர்பர்ப்பும் ரசிகர்களிடையே அதிகரித்தது.

38
Image: Still from 'Sarkaru Vaari Paata' trailer

Image: Still from 'Sarkaru Vaari Paata' trailer

மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நேற்று வெளியான இப்படம் மோசமான திரைக்கதையால் நெகடிவ் விமர்சனங்களை பெற்று வருவதாக கூறப்பட்டது.

48
Sarkaru Vaari Paata Twitter Talk

Sarkaru Vaari Paata Twitter Talk

ஆனால் உண்மையில் இந்த படம் முதல் நாளில் மட்டும் கிட்டத்தட்ட 50  கோடிகளை  வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

58
Sarkaru Vaari Paata

Sarkaru Vaari Paata

அதோடு இதன் முதல் பாதி நகைச்சுவை கலந்த சுவாரஸ்யமாகவும்,இரண்டாம் பாகம் உணர்ச்சி பூர்வமாக இருந்ததாகவும் ரசிகர்கள் கூறி  வருகின்றனர்.

68
Sarkaru Vaari Paata

Sarkaru Vaari Paata

தமிழக ரசிகர்களை ஈர்க்கவில்லை என்றாலும் இப்படம் ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் 36.01 கோடி வசூல் செய்து அசத்தியது.

78
Sarkaru Vaari Paata

Sarkaru Vaari Paata

மகேஷ் பாபாவுடன் முதல் முறையாக ஜோடி சேர்ந்துள்ள கீர்த்தி சுரேஷ்க்கு தெலுங்கில் ஏகபோக வரவேற்பு கிடைத்துள்ளது. அங்கு ரசிகர்களின் எண்ணிக்கையும் கூடியுள்ளது.

88
Sarkaru Vaari Paata

Sarkaru Vaari Paata

பொதுவாக படம் வெளியாகும் போது நபர்களின் கட்டவுட் தான் வைக்கப்படும். ஆனால் நாயகி கீர்த்திக்கு ஆந்திர ரசிகர்கள் 35 அடியில் கட்டவுட் வைத்து அசத்தியுள்ளனர். 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
Latest Videos
Recommended Stories
Recommended image1
CM Vijay ராஜினாமா செய்த தொகுதியில் போட்டியிடும் ராகவா லாரன்ஸ்? பரபரக்கும் திருச்சி கிழக்கு! ஜூன் 11 முக்கிய அறிவுப்பு!
Recommended image2
New Tamil Movies : அடுத்த 2 மாதங்களில் ரிலீசாகும் படங்கள்! அடுத்தடுத்து வரும் மிரட்டலான அறிவிப்புகள்!
Recommended image3
Salim Kumar: மலையாள நடிகர் ச‌லீம் குமார் திடீர் மரணம்! தனுஷ், சரத்குமார் படங்களில் கலக்கியவரின் உயிரிழப்புக்கு காரணம் என்ன?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved