MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • பட விழாவுக்கு படு கிளாமராக வந்த தமன்னாவை டேட்டிங் செல்ல அழைத்து அதிர்ச்சி கொடுத்த பிரபல ஹீரோ

பட விழாவுக்கு படு கிளாமராக வந்த தமன்னாவை டேட்டிங் செல்ல அழைத்து அதிர்ச்சி கொடுத்த பிரபல ஹீரோ

தெலுங்கு பட விழாவில் கவர்ச்சி உடையில் வந்து கலந்துகொண்ட நடிகை தமன்னாவிடம் பிரபல நடிகர் தன்னோடு டேட்டிங்கிற்கு வருமாறு கேட்டு அதிர்ச்சி கொடுத்தார்.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 07 2022, 08:19 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகை தமன்னா, வட இந்தியாவை சேர்ந்தவராக இருந்தாலும், அவரை பாப்புலர் ஆக்கியது தென்னிந்திய சினிமா. இவர் தமிழில் கேடி திரைப்படம் மூலம் அறிமுகமானார். இதையடுத்து கல்லூரி படத்தில் கனமான கதாபாத்திரத்தில் நடித்த தமன்னா, அதன்பின்னர் முன்னணி நடிகர்களின் பட வாய்ப்புகளை பிடிப்பதற்காக கிளாமர் அவதாரத்திற்கு மாறினார்.

24

இதன் எதிரொலியாக அவருக்கு விஜய், அஜித், சூர்யா, தனுஷ் போன்ற முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. குறுகிய காலத்தில் கோலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்த தமன்னாவுக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால், அவர் தெலுங்கு திரையுலகில் தஞ்சம் அடைந்துவிட்டார்.

இதையும் படியுங்கள்... பழசுக்கு வந்த திடீர் மவுசு... ரஜினியை தொடர்ந்து ரீ-ரிலீஸ் செய்வதற்காக பழைய படத்தை தூசி தட்டி எடுக்கும் அஜித்?

34

அங்கு அவர் நடிப்பில் தற்போது குர்டுண்டா சீதகளம் என்கிற திரைப்படம் தயாராகி உள்ளது. இப்படத்தில் தெலுங்கில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சத்யதேவ்வுக்கு ஜோடியாக நடித்துள்ளார் தமன்னா. இப்படம் வருகிற டிசம்பர் 9-ந் தேதி திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதையொட்டி இப்படத்தின் புரமோஷன் பணிகளும் படுஜோராக நடந்து வருகிறது.

44

இந்நிலையில், சமீபத்தில் நடந்த இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சியில் பிரபல தெலுங்கு நடிகர் ஆத்வி சேஷ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். இந்த விழாவிற்கு வெறும் கோர்ட் மட்டும் அணிந்து தொடை முழுவதும் தெரிய படுகவர்ச்சியாக வந்து கலந்துகொண்டார் தமன்னா. அவரிடம் புரபோஸ் செய்யுமாறு தொகுப்பாளர் கேட்டுக்கொண்டதை அடுத்து நடிகர் ஆத்வி சேஷ் உடனடியாக, தன்னோடு டேட்டிங்கிற்கு வருமாறு கேட்டு அதிர்ச்சி கொடுத்தார். இதற்கு எந்தவித பதிலும் அளிக்காமல் சிரித்தே மழுப்பிவிட்டார் தமன்னா.

இதையும் படியுங்கள்... Chilla Chilla song Leaked: ஆன்லைனில் லீக்கான 'சில்லா சில்லா' பாடல்! அதிர்ச்சியில் துணிவு படக்குழு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
தமன்னா

Latest Videos
Recommended Stories
Recommended image1
ஒரே கார்.. ஒரே நிற உடை; எதைப் பற்றியும் கவலை இல்ல; மேரேஜ் ரிஷப்சனுக்கு ஜோடியாக வந்த விஜய் அண்ட் த்ரிஷா!
Recommended image2
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image3
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved