பிஸியாக இருந்த பிரியங்கா...எப்படி சிறந்த ஆங்கர்?...டவுட் கிளப்பும் நெட்டிசன்கள்..
சிறந்த பெண் தொகுப்பாளராக பிரியங்கா தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது குறித்து நெட்டிசன்கள் விதவிதமான மீம்ஸ்கள் மூலம் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

priyanka
தொகுப்பளராக பட்டி தொட்டியெல்லாம் அறியப்பட்ட ஆங்கர் பிரியங்கா. இவர் விஜய் டிவியில் ஒளிபரப்ப பட்ட பெரிய பட்ஜெட் நிகழ்ச்சிகள் பலவற்றிலும் பங்கேற்றுள்ளார்.
priyanka
குறிப்பாக இவர் பிரபலமான சினிமா காரம் காபி , சூப்பர் சிங்கர் ஜூனியர் , சூப்பர் சிங்கர், தி வால் , ஸ்டார்ட் மியூசிக் , ஒல்லிபெல்லி , சூரிய வணக்கம் , இசை அன்ப்ளக்ட் , அழகிய பெண்ணே , போன்ற பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார்.
priyanka
பிரியங்காமுன்னதாக ஜீ தமிழ் , சன் டிவி , சுட்டி டிவி , சன் மியூசிக் உள்ளிட்ட சேனல்களை தொடர்ந்தே ஸ்டார் விஜய் தொகுப்பாளராக புகழ்பெற்றார்.
மேலும் செய்திகளுக்கு...Prabhas : காலில் காயம்... ஆபரேஷன் செய்ய அமெரிக்கா விரையும் பிரபாஸ் - பாதியில் நிற்கும் பிரம்மாண்ட படங்கள்
priyanka
கலப்பான பேச்சு, கலாட்டா செய்யுவது என பிரியங்கா தொகுப்பாளராக வரும் ரியாலிட்டி ஷோக்களில் நகைசுவை கொண்டாடத்திற்கு பஞ்சம் இருக்காது.
priyanka
அதிலும் இவர் மாகாபா உடன் தொகுப்பாளராக களமிறங்கிய சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம்.
priyanka
இதுவரை 2016-ம் ஆண்டிரிலிருந்து தொடர்ந்து மூன்று முறை விஜய் டிவியின் சிறந்த பெண் தொகுப்பளருக்கான விருதையும், சிறந்த பெண் தொகுப்பாளருக்கான ஆனந்த விகடன் சினிமா விருதுகளை பெற்றுள்ளார்.
மேலும் செய்திகளுக்கு...samantha : நாக சைதன்யாவுடன் தொடர்பில் இருந்த மேனேஜர்... விஷயம் தெரிஞ்சதும் வேலையை விட்டு தூக்கிய சமந்தா
priyanka
இதற்கிடையே சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் சீசன் 5-ல் பிரியங்கா கலந்து கொண்டார். எப்போதும் சத்தமான சிரிப்புடன் துறுதுறுவென இருக்கும் பிரியங்கா. பிக்பாஸ் வீட்டிற்குள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு தீயாக கொப்பளிக்க ஆரம்பித்து விட்டார்.
priyanka
இந்நிலையில் இந்த வருடத்திற்கான விருது நிகழ்ச்சியில் பிரியங்காவுக்கு சிறந்த பெண் ஆங்கருக்கான விருது வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து விமர்சித்து வரும் நெட்டிசன்கள்.. பிக்பாஸுக்கு பிறகு பல மாதங்களாக தனது நபர்களுடன் ஊர் சுற்றி வரும் பிரியங்கா..ஆங்கரிங்குக்கு லீவ் விட்டிருந்த நிலையில் அவர் எப்படி சிறந்த தொகுப்பளராக முடியும் என கேள்வி எழுப்பியுள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.