Teju Ashwini : ஜீன்ஸில் டக்கரான லுக்! தேஜு அஸ்வினி.. அச்சத்தலான கிளிக்ஸ்
நடிகை தேஜு அஸ்வினி ஜீன்ஸில் டக்கராக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.

தமிழ், தெலுங்கில் வளர்ந்து வரும் நடிகைகளில் ஒருவர் தான் தேஜு அஸ்வினி.
காத்து வாக்குல ரெண்டு காதல், என்ன சொல்ல போகிறாய் போன்ற தமிழ் படங்களில் இவர் நடித்திருக்கிறார்.
இவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தை 1.1 ரசிகர்கள் ஃபாலோ செய்கிறார்கள்.
இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் தேஜு அவ்வப்போது தனது போட்டோக்களை போஸ்ட் செய்து ரசிகர்களை குதூகலப்படுத்துவார்.
அந்த வகையில் தற்போது தேஜு ஜீன்ஸில் டக்கராக போஸ் கொடுத்து இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அவை ரசிகர்களின் கவர்ந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

