ஹீரோயின்கள் அவர்களுடைய செல்லக்குட்டியோடு... கொஞ்சி குலவும் புகைப்படங்கள்...! ஆயிரம் முறை பார்த்தாலும் அலுத்து போகாது..!

First Published 9, Oct 2019, 1:24 PM

பொதுவாகவே ஒரு சிலரை தவிர, பலருக்கும் செல்ல பிராணிகள் வளர்ப்பதில் அதிக அளவு ஆர்வம் இருக்கும். ஒரு முறை அவைகளின் அன்பு வலையில் வீழ்ந்து விட்டால் அதில் இருந்து மீள்வது எளிதல்ல. தன்னுடைய உடல் நிலை சரி இல்லை எனறால் கூட செல்ல பிராணி வளர்ப்பவர்கள் கவலை பட மாட்டார்கள், தங்கள் வீட்டு செல்ல பிராணிக்கு ஏதாவது ஒன்று என்றால், அதிக கவலை படுவார்கள்.

மேலும் ஹீரோயின்கள் பலர், செல்ல பிராணிகள் வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்கள். சமந்தா உள்ளிட்ட நடிகைகள் அவர்களுடைய செல்ல பிராணியை ஜிம்முக்கு கூட கொண்டு செல்லும் சம்பவங்களும் நடக்கிறது.

நம்ப கதாநாயகிரகள் அவர்களுடைய செல்லங்களுடன் இருக்கும் புகைப்படங்கள் இதோ...

நடிகை அனுஷ்கா கையில் நாய் குட்டியுடன்

நடிகை அனுஷ்கா கையில் நாய் குட்டியுடன்

செல்லக்குட்டியுடன் கொஞ்சி மகிழும் கீர்த்தி

செல்லக்குட்டியுடன் கொஞ்சி மகிழும் கீர்த்தி

செம கியூட்

செம கியூட்

திரிஷாவின் செல்ல குட்டி இவர்தான்

திரிஷாவின் செல்ல குட்டி இவர்தான்

நடிகர் நாகர்ஜுனா அவருடைய செல்ல பிராணியுடன்

நடிகர் நாகர்ஜுனா அவருடைய செல்ல பிராணியுடன்

சமந்தா செம்ம

சமந்தா செம்ம

அமலாபாலுக்கு இரண்டு செல்லங்கள்

அமலாபாலுக்கு இரண்டு செல்லங்கள்

தன் நாய்க்குட்டி பிறந்தநாளை கொண்டாட்டமா கொண்டாடிய நஸ்ரியா

தன் நாய்க்குட்டி பிறந்தநாளை கொண்டாட்டமா கொண்டாடிய நஸ்ரியா

அனுபமா பரமேஸ்வரனின் புசு புசு நாய் குட்டி

அனுபமா பரமேஸ்வரனின் புசு புசு நாய் குட்டி

பெர்சியன் பூனையுடன் ஆலியா பட்

பெர்சியன் பூனையுடன் ஆலியா பட்

அசின் வீட்டு செல்லம் என்ன ஒரு அழகு

அசின் வீட்டு செல்லம் என்ன ஒரு அழகு

அபர்ணா பால முரளியின் ஜெர்மன் ஷெப்பர்ட்

அபர்ணா பால முரளியின் ஜெர்மன் ஷெப்பர்ட்

கல்யாணி பிரியதர்ஷனுடைய நாய் குட்டியை பார்த்தீங்களா

கல்யாணி பிரியதர்ஷனுடைய நாய் குட்டியை பார்த்தீங்களா

ராய் லக்ஷ்மியின் இரண்டு புசு புசு குட்டி செல்லங்கள்

ராய் லக்ஷ்மியின் இரண்டு புசு புசு குட்டி செல்லங்கள்

சுருதியின் இரண்டு  பூனைகள்

சுருதியின் இரண்டு பூனைகள்

பிரியங்கா சோப்ரா எங்கு சென்றாலும் இவரோடதான்

பிரியங்கா சோப்ரா எங்கு சென்றாலும் இவரோடதான்

loader