MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Tamil celebrities marriage in 2021 : 2021 -ல் மண முடித்த தமிழ் பிரபலங்கள்... ஆல்பம் உள்ளே!!

Tamil celebrities marriage in 2021 : 2021 -ல் மண முடித்த தமிழ் பிரபலங்கள்... ஆல்பம் உள்ளே!!

Tamil celebrities marriage in 2021 : 2012-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்ட தமிழ் பிரபலங்கள் குறித்த புகைப்படங்களை இங்கு பார்க்கலாம்...

1 Min read
Kanmani P | Asianet News
Published : Dec 23 2021, 10:40 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
111
Snehan Kannika Ravi

Snehan Kannika Ravi


Snehan Kannika Ravi : பாடல் ஆசிரியரும் பிக் பாஸ் பிரபலமும் ஆன சினேகன் ஜூலை 29-ம் தேதி நடிகை கனிகா ரவியை திருமணம் செய்துகொண்டார். 

211
Shankar's daughter Aishwarya marries Rohit

Shankar's daughter Aishwarya marries Rohit

பிரபல இயக்குனர் ஷங்கர் மகள் ஐஸ்வர்யா ஜூன் ஜூன் மாதத்தில் ரோகித் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணத்திற்கு தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின்  மனைவி மகனுடன் வந்து வாழ்த்து தெரிவித்திருந்தார்.

311
rashmi jayaraj marriage

rashmi jayaraj marriage

கன்னடம் மற்றும் தமிழ் நடிகை ராஷ்மி ஜெயராஜ், கடந்த  பிப்ரவரி 10 -ம் தேதி ரிச்சு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

411
actress niranjani marriage

actress niranjani marriage

 இயக்குனர் தேசிங் பெரியசாமி நடிகை நிரஞ்சனி அகத்தியனை பிப்ரவரி மாதம் பாரம்பரிய முறைப்படி திருமணம் செய்து கொண்டார்.

511
vishnu vishal marriage

vishnu vishal marriage

 தமிழ் நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பேட்மிண்டன் வீராங்கனை ஜ்வாலா குட்டா ஏப்ரல் 22 அன்று திருமணம் செய்து கொண்டனர்.

611
serial actress mounika devi marrege

serial actress mounika devi marrege

விஜய் டிவியில் ஒளிபரப்பான அவளும் நானும் சீரியல் நடிகை மௌனிகா மற்றும் விகே கடந்த மே மாதம் திருமணம் செய்து கொண்டனர்.

711
serial actress shabana marriage

serial actress shabana marriage

சீரியல் நடிகர்கள் ஷபானாவும் ஆர்யனும் நவம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்தில் இருவீட்டாருக்கும் சம்மதம் இல்லை என சொல்லப்படுகிறது.
 

811
comedy actress Vidyullekha Raman marriage

comedy actress Vidyullekha Raman marriage

பல தென்னிந்திய திரைப்படங்களில் நடித்துள்ள நடிகை வித்யுல்லேகா ராமன், உடற்பயிற்சி நிபுணரான சஞ்சய் என்பவரை செப்டம்பர் 9ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார்.

911
serial actress shreya marriage

serial actress shreya marriage

 திருமணம் புகழ் சித்துசித் - ஸ்ரேயா அஞ்சன் இருவரும் கடந்த மாதம்  சென்னையில் திருமணம் செய்து கொண்டனர். சித்து மற்றும் ஸ்ரேயா அஞ்சன் திருமணம் கோலாகலமாக நடந்தது.

1011
serial reshma marriage

serial reshma marriage

அபி டெய்லர் புகழ் ரேஷ்மா முரளிதரன்-மதன் பாண்டியன் திருமணம் நவம்பர் 15ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவர்களின் திருமண புகைப்படங்கள் வைரலானது.

1111
Karthik Kumar marriage

Karthik Kumar marriage

நடிகர் கார்த்திக் குமார், தன்னை விட 16 வயது குறைந்த இளம் நடிகை அம்ருதா சீனிவாசனை திருமணம் செய்து கொண்டார்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Related Stories
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2025 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved