மெட்டாலிக் உடையில் சும்மா ஜிகு, ஜிகுன்னு மின்னும் தமன்னா... சோசியல் மீடியாவை கலக்கும் லேட்டஸ்ட் க்ளிக்ஸ்...!

First Published 28, Dec 2019, 4:25 PM

விஷாலுடன் நடித்த ஆக்‌ஷன் படத்திற்கு பிறகு தமிழில் தலைகாட்ட முடியாத அளவிற்கு இந்தி மற்றும் தெலுங்கில் பிசியாக நடித்து வருகிறார் தமன்னா. இந்நிலையில் கறுப்பு நிற மெட்டாலிக் உடையில் தக தகன்னு மின்னும் தமன்னாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

 

இஞ்சி இடுப்பழகியை திரைப்படத்தில் பார்க்க முடியாவிட்டாலும், இந்த போட்டோவிலாவது பார்த்து ஆறுதல் அடைந்து வருகின்றனர் தமன்னா ஃபேன்ஸ். அப்படி சோசியல் மீடியாவையே ஒரு கலக்கு, கலக்கி வரும் புகைப்படங்கள் இதே உங்கள் பார்வைக்காக.... 

புதுவித மார்டன் உடையில் தமன்னா

புதுவித மார்டன் உடையில் தமன்னா

ஜிகு, ஜிகுன்னு மின்னும்  தங்க தாரகை

ஜிகு, ஜிகுன்னு மின்னும் தங்க தாரகை

செம்ம ஸ்டைலிஷ் லுக்

செம்ம ஸ்டைலிஷ் லுக்

வெள்ளாவியில் வைத்து வெளுத்த அழகி

வெள்ளாவியில் வைத்து வெளுத்த அழகி

சொக்க வைக்கும் கண்ணழகி

சொக்க வைக்கும் கண்ணழகி

கறுப்பு உடையில் மின்னும் வெண்ணிலா

கறுப்பு உடையில் மின்னும் வெண்ணிலா

loader