MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ரேட்டிங்கை ஏற்ற காமெடி ரோலில் தமன்னா ..அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்!

ரேட்டிங்கை ஏற்ற காமெடி ரோலில் தமன்னா ..அவரே சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமன்னா தற்போது நடித்து முடித்துள்ள எப்-3 படம் குறித்த சுவாரஸ்யத் தகவலையும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ளார். இந்த படத்தில் வெங்கடேஷுக்கு ஜோடியாக தமன்னா நடித்துள்ளார்

1 Min read
Author : Kanmani P
Published : May 12 2022, 04:18 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Tamannaah

Tamannaah

தமிழில் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி கன்னடம் என அனைத்து மொழிகளிலும் து முன்னணி நடிகையாக வலம் வரும் தமன்னா கடந்த 2006 ஆம் ஆண்டு தமிழில் கேடி படத்தின் மூலம் அறிமுகனாவார். 

 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
28
Tamannaah

Tamannaah

அடுத்தடுத்தாக கல்லூரி, படிக்காதவன், வீரம், அயன், தேவி உள்ளிட்ட படங்கள் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.

38
Tamannaah

Tamannaah

திரைத்துறைக்கு வந்து 16 ஆண்டுகளில் தமிழில் முன்னணி நாயகர்களான  அஜீத், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு, விஷால் என பிரபலங்களுடன் ஜோடி போட்டுள்ளார் தமன்னா. 

48
Tamannaah

Tamannaah

தமிழில் வாய்ப்புகள் குறைந்ததை அடுத்து மற்ற மொழிகளுக்கு தாவிய தமன்னா, நவம்பர் ஸ்டோரி என்ற க்ரைம் த்ரில்லிங் வெப் தொடரில் நடித்திருந்தார்.   10 எபிசோடுகளாக டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டாரில் ஒளிபரப்பாகி பாராட்டை பெற்று தந்தது.

58
Tamannaah

Tamannaah

பல ஹிட் படங்களில் நடித்துள்ள தமன்னா தெலுங்கிலும் பிரபலம் இவர் பாகுபலி இரண்டாம் பாகத்தில்  நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்து உலகளவில் பிரபலமானவர்.

68
Tamannaah

Tamannaah

இதையடுத்து நாயகிக்கான கதையை தேர்ந்தெடுக்கும் தமன்னா, தேவி 1, தேவி 2 ஆகிய படங்களில் நடித்ததை தொடர்ந்து மாஸ்டர் செஃப் என்ற சமையல் நிகழ்ச்சியையும்  தொகுத்து வழங்கினார்.

78
Tamannaah

Tamannaah

இந்நிலையில் தமன்னா தற்போது வெங்கடேஷ் நாயகனாக நடித்துள்ள எப்-3 என்னும் தெலுங்கு படத்தில் நாயகியாக நடித்துள்ளார்.இந்த படம் குறித்த சுவாரஸ்ய பெட்டியை சமீபத்தில் அளித்துள்ளார் தமன்னா. இந்த எப் 3 படம் மே 27ம் தேதி திரைக்கு வருகிறது.

 

88
Tamannaah

Tamannaah

அந்த பேட்டியில் ,'வெங்கடேசுடன் நடித்துள்ள எனது காதாபாத்திரம் இளவட்ட ரசிகர்கள் மத்தியில் மிகப் பெரிய அளவில் ரீச் ஆகும் என நினைக்கிறேன். இதுவரை நான் நடித்த படங்களில் இல்லாத அளவுக்கு காமெடி நடிப்பை இந்த படத்தில் பெரிய அளவில் ஸ்கோர் செய்திருக்கிறேன் என்றும் தெரிவித்திருக்கிறார். 

 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
 
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Recommended image2
Bigg Boss 10 : மெண்டல் என திட்டிய ஜேசன்... கோபத்தின் உச்சிக்கே சென்ற முனியம்மாள் - பிக் பாஸ் வீட்டில் பரபரப்பு!
Recommended image3
'கல்யாண வயசுதான் வந்துருச்சுடி'... மேடையில் பாடிய அனிருத்; 'காவ்யா'.. 'காவ்யா'.. என கத்திய ரசிகர்கள்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved