MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Bigg Boss Season 8 Tamil: போட்டியாளராக களமிறங்குகிறாரா அந்த கிளாசிக் காமெடியன்?

Bigg Boss Season 8 Tamil: போட்டியாளராக களமிறங்குகிறாரா அந்த கிளாசிக் காமெடியன்?

Bigg Boss Season 8 : செப்டம்பர் மாதம் முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசன் கோலாகலமாக துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2 Min read
Author : Ansgar R
| Updated : Sep 24 2024, 08:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Vijay Sethupathi

Vijay Sethupathi

தமிழ் சின்னத்திரை உலகை பொறுத்தவரை கடந்த ஏழு சீசன்களாக உலக நாயகன் கமல்ஹாசன் தான் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வந்தார். இடையில் சில காலம் பிரபல நடிகர் சிம்பு இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தமிழைப் பொறுத்தவரை பிக் பாஸ் என்றாலே உலகநாயகன் கமல்ஹாசன் என்கின்ற ஒரு பிம்பம் இன்றளவும் இருந்து வருகிறது. ஆனால் எதிர்வரும் பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 8 முற்றிலும் மாறுபட்ட ஒரு விதத்தில் இருக்கப் போகிறது என்பது உறுதியாகி உள்ளது.

அட்லீ இல்ல.. வெற்றிமாறனும் இல்ல.. சூர்யா 45 - களத்தில் இறங்கி மாஸ் காட்டப்போகும் இயக்குனர் யார் தெரியுமா?

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Bigg Boss season 8

Bigg Boss season 8

ஏற்கனவே ஒரு சில ரியாலிட்டி ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ள மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனை தொகுத்து வழங்க உள்ளார். ஏற்கனவே அதற்கான புரோமோ வெளியாகி தமிழக ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்று வருகிறது. முதல் முறையாக மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க உள்ள நிலையில், மிகப்பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளும் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் மீது குவிந்திருக்கிறது. மேலும் இந்த எட்டாவது பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க சுமார் 50 கோடி ரூபாய் விஜய் சேதுபதி சம்பளமாக பெற உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகிறது.

34
Actress shalin

Actress shalin

இன்னும் சில வாரங்களில் பிக் பாஸ் நிகழ்ச்சியி துவங்க உள்ள நிலையில் இந்த எட்டாவது சீசனில் பங்கேற்க உள்ள போட்டியாளர்கள் குறித்த யூகங்கள் இப்பொழுதே இணையத்தில் எழ துவங்கி உள்ளது. குறிப்பாக விஜய் டிவியில் இருந்து மாகாபா ஆனந்த், ரோபோ சங்கர் உள்ளிட்ட முன்னணி தொகுப்பாளர்கள் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசனில் பங்கேற்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. அதே போல காதல் ஜோடியாக குக் வித் கோமாளி மூலம் புகழ்பெற்ற நடிகை சோயா மற்றும் அவரது காதலர் பிரபல youtuber டிடிஎஃப் வாசன் இந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

44
Actor Senthil

Actor Senthil

விரைவில் யார் யார் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க போகிறார்கள் என்கின்ற தகவல் வெளியாகிவிடும் என்றாலும் தொடர்ச்சியாக மக்களின் யூகங்கள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவை பொறுத்தவரை மிக மூத்த காமெடி நடிகராக வலம் வந்தவர் செந்தில். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே பெரிய அளவில் அவர் திரைப்படங்களில் நடிக்காமல் இருந்து வருகிறார். அவ்வப்போது சின்னத்திரை நாடகங்களிலும் அவர் நடித்து வரும் நிலையில், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சியில் எட்டாவது சீசனில் அவர் பங்கேற்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

ஒரே படத்தில் ஐம்பூதங்களை தீமாக வைத்து.. 5 பாடல்களை உருவாக்கிய ஏ.ஆர்.ரகுமான்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

AR
Ansgar R
பிக் பாஸ் (தமிழ்)
கமல்ஹாசன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved