MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • செல்ஃபி எடுக்க ஹெல்ப் கேட்ட சிவகார்த்திகேயன்: எஸ்கேயின் வளர்ச்சி பற்றி பேசிய எஸ்வி சேகர்!

செல்ஃபி எடுக்க ஹெல்ப் கேட்ட சிவகார்த்திகேயன்: எஸ்கேயின் வளர்ச்சி பற்றி பேசிய எஸ்வி சேகர்!

SV Shekhar talks about Sivakarthikeyan's development in Tamil Cinema : கமல் ஹாசன் சார் உடன் செல்ஃபி எடுக்க ஹெல்ப் பண்ண முடியுமா என்று சிவகார்த்திகேயன் என்னிடம் கேட்டார் என்று எஸ்வி சேகர் கூறியிருக்கிறார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Jan 16 2025, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
SV Shekhar talks about Sivakarthikeyan's development in Tamil Cinema

SV Shekhar talks about Sivakarthikeyan's development in Tamil Cinema

SV Shekhar talks about Sivakarthikeyan's development in Tamil Cinema : சிவகார்த்திகேயன் வளர்ச்சி இப்போது உலகம் முழுவதும் அறிந்த ஒன்றாகிவிட்டது. சாதாரணமாக தொலைக்காட்சியில் கலக்கபோவது யாரு சீசன் 2 நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டு டைட்டில் வின்னரானவர் சிவகார்த்திகேயன். அதன் பிறகு அது இது எது ஷோவிற்கு தொகுப்பாளராக வந்தார். இதையடுத்து பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இன்று சினிமாவில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், அஜித் மற்றும் விஜய் ஆகியோருக்கு அடுத்த வரிசையில் அதிக கலெக்‌ஷன் கொடுக்கும் மாஸ் ஹீரோக்களில் ஒருவராக உயர்ந்து இருக்கிறார்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Sivakarthikeyan Tamil Cinema

Sivakarthikeyan Tamil Cinema

மெரினா படம் மூலமாக சினிமாவில் ஹீரோவாக அறிமுகமான சிவகார்த்திகேயன், 3, மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல், வருத்தப்படாத வாலிபர் சங்கம், மான் கராத்தே, காக்கி சட்டை, மிஸ்டர் லோக்கல், டாக்டர், சீமராஜா, நம்ம வீட்டு பிள்ளை, பிரின்ஸ், மாவீரன், அயலான் என்று ஏராளமான படங்களில் நடித்துள்ளார். கடைசியாக சிவகார்த்திகேயன் நடிப்பில் அமரன் படம் திரைக்கு வந்தது. இந்த ஒரு படம் அவரது சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்பு முனையை ஏற்படுத்தியது.

34
Amaran Box Office Collection

Amaran Box Office Collection

மறைந்த மேஜர் முகுந்த் வரஜராஜனின் வாழ்க்கையை மையப்படுத்திய இந்தப் படம் சிவகார்த்திகேயனை அடுத்தலெவலுக்கு கொண்டு சென்றது. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திரைக்கு வந்த இந்தப் படம் ரூ.330 கோடிக்கும் அதிகமாக வசூல் குவித்தது. இப்போது ஏஆர் முருகதாஸ் இயக்கத்திலும், சுதா கொங்கரா இயக்கத்திலும் பிஸியாக நடித்து வருகிறார்.

44
Sivakarthikeyan Amaran Box Office Collection

Sivakarthikeyan Amaran Box Office Collection

இந்த நிலையில் தான் சிவகார்த்திகேயனின் வளர்ச்சி பற்றி நடிகர் எஸ்வி சேகர் முக்கியமான தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: 2007 ஆம் ஆண்டு என்னுடைய பையன் நடித்த படத்தை தொகுத்து வழங்க சிவகார்த்திகேயன் கிட்ட கேட்டிருந்தோம். அதற்கு ஒரு கண்டிஷன் போட்டாரு. அப்போது கமல் ஹாசன் உடன் ஒரு செல்ஃபி எடுக்க ஹெல்ப் பண்ண முடியுமா என்று கேட்டார். அன்று அப்படி கேட்ட சிவகார்த்திகேயன் இன்று கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடித்துள்ளார். இது தான் வளர்ச்சி என்று எஸ்வி சேகர் கூறியுள்ளார்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
எஸ். வி. சேகர்
சிவகார்த்திகேயன்
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved