ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய நடிகர் சூர்யா..! வைரலாகும் புகைப்படம்..!
நடிகர் சூர்யா, தன்னுடைய ரசிகரின் திருமணத்தில் கலந்து கொண்டு வாழ்த்திய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

<p>தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், நடிப்பை தாண்டி ஏழை குழந்தைகளின் கல்வி, உள்ளிட்ட பல்வேறு சமூக செங்கல்களை தொடர்ந்து செய்து வருகிறார்.</p>
தமிழ் சினிமாவில், முன்னணி நடிகர்களில் ஒருவராக இருப்பவர் சூர்யா. தரமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் இவர், நடிப்பை தாண்டி ஏழை குழந்தைகளின் கல்வி, உள்ளிட்ட பல்வேறு சமூக செங்கல்களை தொடர்ந்து செய்து வருகிறார்.
<p>மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களை சந்தித்து இன்ப அதிர்ச்சியும் கொடுத்து வருகிறார்.</p>
மேலும், நேரம் கிடைக்கும் போதெல்லாம் ரசிகர்களை சந்தித்து இன்ப அதிர்ச்சியும் கொடுத்து வருகிறார்.
<p>அந்த வகையில் தற்போது, நடிகர் சூர்யா சமீபத்தில் தன்னுடைய ரசிகர் ஹரி என்பவரின் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். </p>
அந்த வகையில் தற்போது, நடிகர் சூர்யா சமீபத்தில் தன்னுடைய ரசிகர் ஹரி என்பவரின் திருமணத்தில் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
<p>மணமகனின் தோளில் கையை போட்டுக்கொண்டு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.</p>
மணமகனின் தோளில் கையை போட்டுக்கொண்டு அவர் போஸ் கொடுத்துள்ள புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.