சூர்யா - ஜோதிகாவின் New Year கொண்டாட்டம்..! குடும்பத்துடன் செலிபிரேட் செய்த போட்டோஸ்..!
First Published Jan 1, 2021, 6:30 PM IST
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வரும், சூர்யா - ஜோதிகா இருவரும்... புத்தாண்டை குடும்பத்துடன் கொண்டாடிய புகைப்படம் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சூர்யா - ஜோதிகா ஒன்றாக இணைந்து நடித்த முதல் திரைப்படம் பூவெல்லாம் கேட்டுப்பார். வசந்த் இயக்கத்தில் பஞ்சு அருணாசலம் தயாரிப்பில் 1999ம் ஆண்டு வெளியான இந்த திரைப்படத்தில் இளம் காதல் ஜோடியாக நடித்த சூர்யா - ஜோதிகாவின் நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

கே.ஆர்.ஜெயா எழுதி இயக்கிய “உயிரிலே கலந்தது” படத்தில் இரண்டாவது முறையாக சூர்யாவும் ஜோதிகாவும் ஒன்றாக இணைந்தனர். தேவா இசையில் படத்தில் இடம் பெற்ற பாடல்கள் மட்டுமல்லாது, இருவரது கெமிஸ்ட்ரியும் செம்ம ஹிட்டானது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?