MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • விஜய் 66-ல் இணைந்த சூப்பர் வில்லன்..வைரலாகும் புகைப்படம் உள்ளே!

விஜய் 66-ல் இணைந்த சூப்பர் வில்லன்..வைரலாகும் புகைப்படம் உள்ளே!

விஜய் 66 படத்தின் அப்டேட்டுகள் அவ்வப்போது வெளியான வண்ணம் உள்ளது. அதன்படி இந்த படத்தின் புதிய தகவலாக பிரகாஷ் ராஜ் இணைந்துள்ள புகைப்படம் வைரலாகி உள்ளது.

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : May 23 2022, 02:29 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
15
vijay 66

vijay 66

பீஸ்ட் வெற்றியை தொடர்ந்து தற்போது நடிகர் விஜய் தளபதி 66  படத்தில் நடித்து வருகிறார்.. தோழா படத்தின் இயக்குனர் வம்சி இயக்கும் இப்படத்தில் நடிகர் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா ஒப்பந்தமாகியுள்ளார். இதில் சரத்குமார், பிரகாஷ் ராஜ், பிரபு, ஷியாம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர்.

25
Thalapathy Vijay

Thalapathy Vijay

தளபதி 66 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு அரபிக் குத்து படமாக்கபட்ட அதே இடத்தில் சென்னையில் நடந்து முடிந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்க, தமன் இசையமைக்கிறார்

35
Thalapathy Vijay

Thalapathy Vijay

குடும்ப செண்டிமெண்ட் நிறைந்த  தளபதி 66 படத்தில்  நகைச்சுவை நடிகர் யோகிபாபு, நடிகை சங்கீதா, தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் பிக்பாஸ் பிரபலம் சம்யுக்தா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. 

 

45
Thalapathy Vijay

Thalapathy Vijay

இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பிற்காக ஐதராபாத்தில் செட் அமைக்கப்பட்டுள்ளது. பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ள இந்த செட்டில் விஜய் 66 படப்பிடிப்பு இந்த மாத முதல் வாரத்தில் இருந்து  நடைபெற்று வருகிறது.

 

55
VIJAY 66

VIJAY 66

இந்நிலையில் விஜய்யுடன் எடுத்த புகைப்படத்தை ட்வீட்டர் பக்கத்தில் வெளியீட்டு இதனை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இதற்கு முன்பு இருவரும் இணைந்து நடித்திருந்த கில்லி, போக்கிரி ஆகிய படங்கள் ரசிகர்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்ற நிலையில், மீண்டும் இருவரும் இணைந்துள்ளது ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P
விஜய் (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
வீட்டுக்குள் அனுமதிக்க மறுக்கும் விஜய் - சொத்தில் எனக்கும் சரிபாதி உரிமை உண்டு; புயலை கிளப்பிய சங்கீதா புதிய மனு தாக்கல்!
Recommended image2
Now Playing
விஜய் -திரிஷா ஒன்றாக திருமணத்தில் கலந்து கொண்டது என்பது ஒருவரின் பெர்சனல் திவ்யா கணேஷ் பேட்டி
Recommended image3
சொந்தப் பிள்ளைகளையே கவனிக்காத நீங்க..!" - விஜய்யை வம்புக்கு இழுக்கிறாரா பிரசாந்த் ரங்கசாமி?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved