சூப்பர் ஸ்டார் மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் வீடு இவ்வளவு பிரமாண்டமா..! வாங்க பார்க்கலாம்..!
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களும், திரை துறையிலும் அவ்வப்போது தங்களுடைய திறமையை நிரூபித்து வருகிறார்கள். அந்த வகையில், ஏற்கனவே விவாகரத்து பெற்று தன்னுடைய மகனுடன், பெற்றோருடன் வசித்து வந்த சௌதர்யா ரஜினிகாந்த் விசாகன் வணங்காமுடி என்பவரை கடந்த 2019 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். தற்போது தன்னுடைய கணவர் மற்றும் மகனுடன் மிகவும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். சரி இவர்கள் வாழ்ந்து வரும் பிரமாண்ட வீட்டை தான் இன்று பார்க்க போகிறோம் வாங்க...
114

ஹாலில் உள்ள சோபாவில் மகனை கொஞ்சும் சௌந்தர்யா

ஹாலில் உள்ள சோபாவில் மகனை கொஞ்சும் சௌந்தர்யா
214

டைனிங் ஹாலில் பர்த்டே கொண்டாட்டம்

டைனிங் ஹாலில் பர்த்டே கொண்டாட்டம்
314

வீடு வாசலை அலங்கரிக்கும் மெழுகு வெளிச்சம்

வீடு வாசலை அலங்கரிக்கும் மெழுகு வெளிச்சம்
414

வேத் விளையாடவே பிரத்தியேக அறை

வேத் விளையாடவே பிரத்தியேக அறை
514

நாடு வீட்டில் தலை பொங்கல் கொண்டாட்டம்

நாடு வீட்டில் தலை பொங்கல் கொண்டாட்டம்
614

வாவ்... செம்ம அழகு இந்த ஜோடி மட்டும் இல்ல வீடும் தான்

வாவ்... செம்ம அழகு இந்த ஜோடி மட்டும் இல்ல வீடும் தான்
714

மகனுக்காக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

மகனுக்காக கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்
814

கிருஸ்துமஸ் மலை ஜோடிப்பதற்காகவே தனி அறை

கிருஸ்துமஸ் மலை ஜோடிப்பதற்காகவே தனி அறை
914

இது பூஜையறை

இது பூஜையறை
1014

செம்ம லவ் போங்க

செம்ம லவ் போங்க
1114

சுதந்திர தினம் அன்று வீடு வாசலில் தேசப்பற்றை பறைசாற்றிய சௌந்தர்யாவின் மகன்

சுதந்திர தினம் அன்று வீடு வாசலில் தேசப்பற்றை பறைசாற்றிய சௌந்தர்யாவின் மகன்
1214

ஹாலில் நின்று கணவருடன் செம்ம போஸ்

ஹாலில் நின்று கணவருடன் செம்ம போஸ்
1314

தந்தையுடன் விளையாடும் வேத்

தந்தையுடன் விளையாடும் வேத்
1414

வீட்டின் வாசலில் மகனுடன் கொஞ்சும் சௌந்தர்யா

வீட்டின் வாசலில் மகனுடன் கொஞ்சும் சௌந்தர்யா
Latest Videos