MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • அரசியலுக்கு குட்பை சொன்னதால் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! உச்சகட்ட மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

அரசியலுக்கு குட்பை சொன்னதால் ரஜினிகாந்த் எடுத்த அதிரடி முடிவு! உச்சகட்ட மகிழ்ச்சியில் சூப்பர் ஸ்டார் ரசிகர்கள்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சமீபத்தில் இனி அரசியலுக்கு வரப்போவது இல்லை என அறிவித்ததை தொடர்ந்து, அடுத்தடுத்து இரண்டு இயக்குனர்கள் படங்களில் நடிக்க உள்ளதாக வெளியாகியுள்ள தகவல், தலைவரின் ரசிகர்களை உச்சகட்ட மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
| Updated : May 13 2021, 01:09 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
19
அரசியலில் களத்தில் குதிக்க மிகவும் பரபரப்பாக தயாராகி வந்த ரஜினிகாந்த், சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தனி கட்சி துவங்கி தேர்தலில் போட்டியிடுவார் என பலர் எதிர்பார்த்தனர். எனவே தற்போது இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் 'அண்ணாத்த' படம் தான் கடைசி படமாக இருக்க கூடும் என்றும், அரசியல் கட்சி துவங்கிய பின்னர், திரைப்படங்களில் நடிப்பதை தவிர்த்துவிட்டு முழுமையாக மக்கள் பணியில் ரஜினிகாந்த் ஈடுபடுவார் என்றும் கூறப்பட்டது. 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
29
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வந்த , 'அண்ணாத்த' திரைப்படம் லாக் டவுன் பிரச்சனைக்கு பின், மீண்டும் ஹைதராபாத்தில் துவங்கிய போது, படக்குழுவினர் 4 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. ரஜினிகாந்துக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்ட போது தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டாலும், ரத்த அழுத்த மாற்றம் காரணமாக 2 நாட்கள் ஹைதராபாத்தில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பின்னர் சென்னை திரும்பினார்.

39
இந்த உடல்நிலையுடன்,  அரசியலுக்கு வருவது சிறந்த முடிவாக இருக்காது என்று தீர்மானித்து திடீர் என, இனி அரசியலுக்கு வரப்போவதில்லை என்பதை அதிகார பூர்வ அறிக்கையாக வெளியிட்டார்.   

49
இவரது இந்த முடிவு ரசிகர்களை உச்ச கட்ட அதிர்ச்சியடைய வைத்தது, அதே நேரத்தில்... ரசிகர்கள், ரஜினிகாந்திடம் அவரது முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என அறிவுறுத்தியபோதிலும், தன்னுடைய முடிவில் தீர்க்கமாக இருந்து விட்டார் தலைவர்.  

59
மேலும் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வந்த 'அண்ணாத்த' படத்தின் படப்பிடிப்பு, கடந்த ஓரிரு தினங்களுக்கு முன் முடிவடைந்த நிலையில், நேற்று தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பும் அளிக்கப்பட்டது.

69
அரசியல் வருகைக்கு தலைவர் முற்றுப்புள்ளி வைத்து விட்டதால், ரஜினிகாந்த் அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த படங்களை இயக்க உள்ள இயக்குனர் குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.  

79
ஏற்கனவே பேட்ட படத்தின் மூலம் தன்னை இயக்கிய, கார்த்தி சுப்புராஜ் கூறிய கதை பிடித்து விட்டதால் அவருக்கு மற்றொரு வாய்ப்பு கொடுத்துள்ளாராம். 

89
அதே போல், 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்' பட இயக்குனர் தேசிங்கு துரைசாமி கூறிய ஒன்னு லைன் பிடித்து போனதால், அவருக்கு தன்னை இயக்கம் வாய்ப்பு கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் இருவரில் யார் படத்தில் ரஜினிகாந்த் முதலில் நடிப்பார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

99
ஷூட்டிங் பணிகள் முடிந்து சென்னை திரும்பியுள்ள ரஜினிகாந்த், சில நாட்கள் வீட்டில் ஓய்வு எடுத்த பின்னர், மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா செல்ல உள்ளதாகும், அதன் பின்னர் கொரோனா பிரச்சனைகள் சற்று தணிந்த பின்னரே அடுத்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Recommended image2
Ilaiyaraaja : இசைஞானி இளையராஜா தெரியும்... போட்டோகிராஃபர் இளையராஜா தெரியுமா? யாரும் அறிந்திடாத ராஜாவின் மறுபக்கம்
Recommended image3
Samantha : 8 மாசத்துல 120 கோடி வருமானம்... சினிமாவை விட பிசினஸில் கொடிகட்டிப்பறக்கும் சமந்தா
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved