அண்ணனுக்கு நடந்த அறுவை சிகிச்சை! மருத்துவமனைக்கே சென்று சந்தித்த ரஜினிகாந்தின் புகைப்படங்கள்!

First Published 29, Aug 2019, 5:53 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் சகோதரர் சத்யநாராயணா ராவிற்கு, பெங்களூருவில் உள்ள பிரபல மருத்துவமனையில் கால் அறுவை சிகிச்சை நடைபெற்றது. அறுவை சிகிச்சை நடைபெற்ற, அண்ணனை சந்திப்பதற்காக, பெங்களூரு வந்த தலைவர், பின் மும்பை திரும்பினார். இது குறித்த புகைப்படங்கள் இதோ... 
 

சத்தியநாராயணா ராவ் உடல் நிலை குறித்து கேட்டறிந்த ரஜினி

சத்தியநாராயணா ராவ் உடல் நிலை குறித்து கேட்டறிந்த ரஜினி

அறுவை சிகிச்சை வெற்றி

அறுவை சிகிச்சை வெற்றி

சகோதரரை சந்தித்த சந்தோஷத்தில் ரஜினி

சகோதரரை சந்தித்த சந்தோஷத்தில் ரஜினி

மருத்துவருடன் எடுத்து கொண்ட புகைப்படம்

மருத்துவருடன் எடுத்து கொண்ட புகைப்படம்

அண்ணனுடன் சக்ஸஸ் காட்டும் ரஜினி

அண்ணனுடன் சக்ஸஸ் காட்டும் ரஜினி

loader