கலர் ஃபுல் பிகினி உடையில்... மாலத்தீவை கவர்ச்சியால் சூடேற்றும் சன்னி லியோன்!! வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்!!
பாலிவுட், கோலிவுட், டோலிவுட் நடிகைகள் பலரும் தங்களுடைய ஓய்வு நாட்களை என்ஜாய் செய்வதற்காக, மாலத்தீவுக்கு சென்று வரும் நிலையில் தற்போது, சன்னி லியோனும் அங்கு சென்று மாலத்தீவை கவர்ச்சி கிக் ஏற்றி வருகிறார். இந்த லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.
ஆபாச படங்களில் நடித்து வந்த சன்னி லியோன், தற்போது பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வந்துகொண்டிருக்கிறார்.
சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்ட சன்னி லியோன், பாலிவுட்டின் முன்னணி நடிகர்களுடன் குத்தாட்டம் போட்டும் வருகிறார். இவரது டான்ஸை பார்ப்பதற்காகவே பாலிவுட் வட்டாரத்தில் தனி ரசிகர்கள் கூட்டம் உள்ளது.
பாலிவுட் திரையுலகை தாண்டி, தெலுங்கு, மலையாளம், தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சமீப காலமாக கவனம் செலுத்தி வருகிறார்.
அந்த வகையில் தற்போது இவர் தமிழில் ஷீரோ என்கிற திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சன்னி லியோன் ஆக்ஷன் காட்சியிலும் தூள் கிளப்பி உள்ளார்.
சாரா மைக் என்ற கதாபாத்திரத்தில் அமெரிக்காவில் வாழும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்ணாக நடிகை சன்னி லியோன் நடித்துள்ளார். விடுமுறையை கழிப்பதற்காக அமெரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு வருகை தருகிறார். இங்கு அவர் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான் படத்தின் கதை, என படக்குழு தெரிவித்துள்ளது.
மேலும் , ஹிந்தி, தெலுங்கு, கன்னடம் என அரை டஜன் படங்களுக்கு குறைவில்லாமல் கையில் வைத்திருக்கும் சன்னி லியோன் ஓய்வு நாட்களை கழிப்பதற்காக தற்போது 'மாலத்தீவுக்கு' குடும்பத்துடன் சென்றுள்ளார்.
சமீபத்தில் நீல நிற பிகினியில் இவர் வெளியிட்ட புகைப்படம் வைரலானதை தொடர்ந்து, விதவிதமான கலர் ஃபுல் உடைகளில் போட்டோஸ் எடுத்து வெளியிட்டு வருகிறார்.
இப்படி எக்க சக்க கவர்ச்சியில் ஊஞ்சலில் நின்றபடி, தன்னுடன் யார் ஊஞ்சல் ஆட வரீங்கனு சன்னி லியோன் கேட்டு பதிவிட்ட புகைப்படம் இது... பார்த்தாலே பற்றி கொள்ளும் அளவிற்கு செம்ம ஹாட் போங்க...