ஏர்போட்டில் இருந்து வெளியே வரும் சன்னி லியோன் - ஸ்ரேயா சரண்! Exclusive போட்டோ கேலரி!

First Published 28, Sep 2019, 6:59 PM

நடிகைகள் பொதுவாக ஷூட்டிங் சம்பந்தமாக வெளியூர்களுக்கு, வெளிமாநிலங்களுக்கு அடிக்கடி சென்று வருகிறார்கள். அந்த வகையில் நடிகை சன்னி லியோன் தமிழ் படங்கள் மற்றும் அதிகப்படியான இந்தி படங்களில் நடித்து வருவதால், அடிக்கடி மும்பையில் இருந்து மற்ற இடங்களுக்கு தன்னுடைய கணவருடன் சென்று வருகிறார்.

 

அதே போல், நடிகை ஸ்ரேயாவும் திருமணத்திற்கு பின்பும் நடிப்பில் கவனம் செலுத்தி வருவதால்... வெளிநாட்டிற்கு சென்று வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது, இவர்கள் இருவரும் மும்பை ஏர்போர்ட்டிற்கு வந்த போது எடுத்த Exclusive புகைப்படங்கள் இதோ....

ரசிகர்களுக்கு ஹாய் காட்டும் சன்னி

ரசிகர்களுக்கு ஹாய் காட்டும் சன்னி

கணவருடன் போட்டோவிற்கு போஸ்

கணவருடன் போட்டோவிற்கு போஸ்

கூல் போஸ்

கூல் போஸ்

அழகிய சிரிப்புடன்

அழகிய சிரிப்புடன்

கியூட் போஸ் கொடுக்கும் சன்னி லியோன்

கியூட் போஸ் கொடுக்கும் சன்னி லியோன்

அழகிய உடையில் ஏர்போர்ட் விட்டு வெளியே வரும் ஸ்ரேயா

அழகிய உடையில் ஏர்போர்ட் விட்டு வெளியே வரும் ஸ்ரேயா

நிறைந்த சிரிப்புடன் போஸ்

நிறைந்த சிரிப்புடன் போஸ்

தலை முடியை கோதியபடி போஸ் கொடுக்கும் ஸ்ரேயா

தலை முடியை கோதியபடி போஸ் கொடுக்கும் ஸ்ரேயா

சிரித்தபடி போஸ் கொடுக்கும் நடிகை

சிரித்தபடி போஸ் கொடுக்கும் நடிகை

loader