சூப்பர் ஹிட் சீரியலுக்கு திடீர் தடை போட்ட சன் டி.வி... சைடு கேப்பில் தட்டித்தூக்கிய முன்னணி சேனல்!
First Published Jan 11, 2021, 2:56 PM IST
முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பை அடுத்து இந்த சீரியலின் 2ம் பாகத்தை குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரித்துள்ளனர்.

குஷ்புவின் அவ்னி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் சுந்தர் சி எழுதிய நந்தினி மெகா தொடர் சன் டி.வி.யில் ஒளிபரப்பாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

2017ம் ஆண்டு ஒளிபரப்பப்பட்ட இந்த தொடர் சன் டி.வி. ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானதாக இருந்தது. பிரம்மாண்ட அரண்மனை ஷெட், நடிகர், நடிகைகளுக்கு அசத்தல் காஸ்ட்யூம் என இந்தி தொடருக்கு இணையாக நந்தினி சீரியல் பேசப்பட்டது.
Today's Poll
எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?