MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • புது சீரியல் வரவால்; சூப்பர் ஹிட் சீரியலின் நேரத்தை அதிரடியாக மாற்றிய சன் டிவி!

புது சீரியல் வரவால்; சூப்பர் ஹிட் சீரியலின் நேரத்தை அதிரடியாக மாற்றிய சன் டிவி!

சன் டிவியில் புதிதாக ஒளிபரப்பாக உள்ள சீரியலால், இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் சீரியலின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது.

2 Min read
Author : Ganesh A
Published : Oct 29 2024, 07:45 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Sun TV Serial

Sun TV Serial

சீரியல்கள் என்றாலே சன் டிவி தான் என சொல்லும் அளவுக்கு தொடர்ந்து பல்வேறு சூப்பர் ஹிட் மெகா தொடர்களை சன் டிவி ஒளிபரப்பி வருகிறது. அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர் ஹிட் தொடர்களில் இனியா தொடரும் ஒன்று. அந்த தொடரில் ஆலியா மானசா ஹீரோயினாக நடித்து வந்தார். இந்த தொடர் ஆரம்பத்தில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வந்தது. பின்னர் இரவு 10 மணி ஸ்லாட்டுக்கு மாற்றப்பட்டது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Iniya serial

Iniya serial

ஸ்லாட் மாற்றத்துக்கு பின்னர் இனியா சீரியலின் டிஆர்பி மளமளவென குறையத் தொடங்கியது. இதனால் வேறு வழியின்றி இனியா சீரியலுக்கு எண்ட் கார்டு போட்டுள்ளது சன் டிவி. இனியா சீரியல் இந்த வாரத்துடன் முடிவுக்கு வர உள்ளது. இதனால் இனியா சீரியலுக்கு பதில் வேறொரு புது சீரியலை சன் டிவி களமிறக்கி உள்ளது. அந்த சீரியல் பெயர் ரஞ்சனி. இந்த சீரியல் பெரும்பாலும் புதுமுகங்களை வைத்து எடுக்கப்பட்டு உள்ளது. சுந்தரி, சிங்கப்பெண்ணே சீரியலை தயாரித்த நிறுவனம் தான் இந்த சீரியலையும் தயாரிக்கிறது.

இதையும் படியுங்கள்... அதிக நாட்கள் ஓடிய சூப்பர் ஹிட் சீரியலை திடீரென முடிவுக்கு கொண்டு வரும் சன் டிவி!

34
Ranjani Serial

Ranjani Serial

ரஞ்சனி சீரியல் வருகிற நவம்பர் 4ந் தேதி முதல் வாரத்தின் 7 நாட்களும் இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு போட்டியாக சன் டிவி இந்த புது சீரியலை களமிறக்கி உள்ளது. இதற்கு முன்னர் 9.30 மணி ஸ்லாட்டில் ஒளிபரப்பான எதிர்நீச்சல், மல்லி போன்ற தொடர்களுக்கு மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்ததால் ரஞ்சனி சீரியலும் அதே போல் கொண்டாடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44
Malli serial

Malli serial

ரஞ்சனி சீரியல் 9.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதால் வருகிற திங்கள் கிழமை முதல் ஏற்கனவே அந்த டைம் ஸ்லாட்டில் ஒளிபரப்பாகி வந்த மல்லி சீரியலின் நேரம் அதிரடியாக மாற்றப்பட்டு உள்ளது. அதன்படி மல்லி சீரியல் இனி இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. டிஆர்பி-யில் நல்ல வரவேற்பை பெற்று வந்த மல்லி சீரியல் தற்போது நேரம் மாற்றப்பட்டுள்ளதால் எந்த அளவுக்கு வரவேற்பை பெறுகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

இதையும் படியுங்கள்... நடிகர் விஜய்யை விட படு பிரம்மாண்டமாக திருமண மண்டபம் கட்டிய எதிர்நீச்சல் சீரியல் நடிகை!!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சன் தொலைக்காட்சி
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Rambha : 6 மாசம் பேசல! நடிகை ரம்பா இவ்வளவு பிடிவாதக்காரியா? அவரே சொன்ன சீக்ரெட்ஸ்
Recommended image2
Nayanthara : "இதுனால தான் எனக்கு அடிக்கடி பிரச்சனை வருது" நயன்தாரா ஓபன் டாக்!
Recommended image3
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved