MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • “சந்திரமுகி” டைட்டிலுக்காக சன் பிக்சர்ஸ் கொடுத்த தொகை இவ்வளவா?... டோட்டல் பட்ஜெட்டை கேட்டா தலையே சுத்துதே!

“சந்திரமுகி” டைட்டிலுக்காக சன் பிக்சர்ஸ் கொடுத்த தொகை இவ்வளவா?... டோட்டல் பட்ஜெட்டை கேட்டா தலையே சுத்துதே!

சந்திரமுகி 2 படத்தை தயாரிக்க உள்ள சன்பிக்சர்ஸ் நிறுவனம் அந்த டைட்டிலை பெறுவதற்காக கொட்டிக் கொடுத்த தொகையைக் கேட்டால் நிச்சயம் தலை சுற்றும். 

1 Min read
Author : Kanimozhi Pannerselvam
Published : Dec 05 2020, 04:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
மலையாளத்தில் 1993ம் ஆண்டு வெளியான திரைப்படம் மணிசித்ரத்தாலு. மலையாள திரையுலகின் முன்னணி இயக்குநரான ஃபாசில் இயக்கத்தில் மோகன் லால், ஷோபானா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். 

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
27
இந்த படத்தை இயக்குநர் பி.வாசு  “ஆப்தமித்ரா” என்ற பெயரில் கன்னடத்தில் ரீமேக் செய்தார். மலையாளம் மற்றும் கன்னடத்தில் சக்கப்போடு போட்ட  அந்த படம் தான் சந்திரமுகி என்ற படத்தில் தமிழில் உருவானது. 

37
இயக்குநர் பி.வாசு இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் 2005ம் ஆண்டு சந்திரமுகி திரைப்படம் வெளியானது. சிவாஜி புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த இந்த திரைப்படத்தில் பிரபு, ஜோதிகா, நயன்தாரா, நாசர் உள்ளிட்டோர் நடித்த இந்த திரைப்படம் மிகப்பெரிய வசூல் சாதனை படைத்தது. 

47
தற்போது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் அனுமதியுடன் ராகவா லாரன்ஸ் நடிப்பில் சந்திரமுகி 2 உருவாக உள்ளது. பி.வாசு இயக்க உள்ள இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளது. 

57
இந்த படத்தின் முக்கிய கதாபாத்திரம் என்றால் அது சந்திரமுகி தான், அதனால் தான் படத்திற்கு தலைப்பாக கூட அதே பெயரை வைத்தனர். 

67
தற்போது சிவாஜி புரோடக்‌ஷன் கைவசம்  உள்ள சந்திரமுகி டைட்டிலை ஒரு கோடி ரூபாய் கொடுத்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. படத்தின் டைட்டிலை வாங்கவே இவ்வளவு கோடியா? என ரசிகர்கள் வாய்பிளக்கும் அதே சமயத்தில் மற்றொரு தகவலும் பரவி வருகிறது. 

77
அதாவது சந்திரமுகி 2 படத்தை மிகவும் பிரம்மாண்டமாக தயாரிக்க திட்டமிட்டுள்ள சன் பிக்சர்ஸ் நிறுவனம். அந்த படத்திற்காக ரூ.100 கோடியை பட்ஜெட் தொகையாக ஒதுக்கியுள்ளதாம்.     

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanimozhi Pannerselvam
 
1st ODI • NZ vs IND 2026
NZNZ
Wed, 4 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved