குட்டி கிருஷ்ணனாக மாறிய சுஜா வருணி மகன்...! கொள்ளை அழகில் அத்வைத்!

First Published 12, Aug 2020, 11:19 AM

கோகுலாஷ்டமியை முன்னிட்டு நேற்று, கிருஷ்ண ஜெயந்தி அணைத்து மக்களாலும் மிக சிறப்பாக கொண்டாடப்பட்டது.

பலர் தங்களுடைய வீட்டில் உள்ள குழந்தைகளுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு, அவர்களுடைய கால் ஆச்சியை வீட்டில் பதிய வைத்து, கிருஷ்ணர் விரும்பி உன்ன கூடிய, வெண்ணை, தயிர், பால் மற்றும் பலவகை பலகாரங்கள் வைத்து படையலிட்டு கொண்டாடினர்.

இதே போல் பிரபல நடிகையும், பிக்பாஸ் போட்டியாளரான சுஜா வருணி தன்னுடைய மகனுக்கு கிருஷ்ணர் வேடம் போட்டு கொண்டாடி மகிழ்ந்து அதன் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.

குட்டி கிருஷ்ணன் வேடம் போட்ட தன் மகனை தூக்கி வைத்திருக்கும் சுஜா

கிருஷ்ண ஜெயந்தியில் கூலாக போஸ் கொடுத்த சுஜா

அத்வைத் சிரிப்பில் கொள்ளை போகும் மனது

அத்வைத் சிரிப்பில் கொள்ளை போகும் மனது

புல்லாங்குழலோடு பார்த்து சிரிக்கும் கிருஷ்ணன்

பட்டாடை கட்டி மனம் பறிக்கும் அழகில் சுஜா வருணி மகன்

அம்மாவின் கைகளில் அமைதியாய் அமர்ந்திருக்கும் குட்டி கிருஷ்ணன்

loader