1000 கோடி வசூல்...பிரபலங்களுடன் வெற்றி கொண்டாட்டத்தில் RRR டீம்..
சமீபத்தில் வெளியாக மாபெரும் வெற்றி பெற்றுள்ள பிரமாண்ட இயக்குனர் ராஜமௌலியின் ஆர் ஆர் ஆர் இதுவரை 1000 கோடியை வசூலித்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
RRR Movie
தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய 5 மொழிகளில் வெளியான ஆர்.ஆர்.ஆர் ராஜமௌலி, இயக்கத்தில் பாகுபலியை தொடர்ந்து வெளிவந்த பிரமாண்ட படமாகும். இதில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
RRR Movie
பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்த எஸ்.எஸ். ராஜமௌலியின் பாகுபலி, மாவீரம், பாகுபலி 2 படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது மாபெரும் வெற்றியை பெற்றுள்ளார்.
RRR Movie
இதில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...Actor Vijay: யாரையும் இழிவுபடுத்தக்கூடாது.. மீறினால் நடவடிக்கை.. எச்சரிக்கும் நடிகர் விஜய்..!
RRR Movie
இதில் ஆலியா பட், அஜய் தேவ்கன், ஒலிவியா மாரிஸ், சமுத்திரக்கனி என பல்வேறு நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
RRR Movie
10 நாட்களை கடந்தும் மாபெரும் வரவேற்பை பெற்றுவரும் இந்த பிரமாண்ட படைப்பு சுதந்திர போராட்ட வீரர்களான ராம ராஜு மற்றும் பீமின் வாழ்க்கையைப் பற்றிய கதையாகும்.
RRR Movie
DDV என்டர்டைன்மெண்ட் சுமார் ரூ.550 கோடியில் தயாரித்த இந்த படத்தின் தமிழக வெளியீட்டை பிரபல தயாரிப்பு நிறுவனம் லைகா தட்டி சென்றது.
மேலும் செய்திகளுக்கு...தலைவர்-தளபதி சந்திப்பு… ஸ்டாலினிடம் என்ன கேட்டார் விஜய்?
RRR Movie
3 டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்ட இந்த படம் உலகிலே அதிகம் வசூல் செய்த படம் என்னும் ராஜமௌலியின் முந்தைய படைப்பான பாகுபலி வசூல் சாதனையை வெளியான கொஞ்ச நாட்களில் தோற்கடித்தது.
RRR Movie
இந்த படம் தற்போது உலக முழுவதும் ரூ.1000-ம் கோடியை வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. அதோடு இந்த படத்தின் வெற்றி கொண்டாட்டமும் நடைபெற்று வருகிறது. இதில் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர்.