MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ‘கனெக்ட்’ படத்தின் ஸ்பெஷல் ஷோவிற்கு... ஹாலிவுட் ஹீரோயின் போல் மாஸாக வந்த நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்

‘கனெக்ட்’ படத்தின் ஸ்பெஷல் ஷோவிற்கு... ஹாலிவுட் ஹீரோயின் போல் மாஸாக வந்த நயன்தாரா - வைரலாகும் போட்டோஸ்

கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோ பார்க்க ஹாலிவுட் ஹீரோயின் போல் செம்ம மாஸாக வந்திருந்த நடிகை நயன்தாராவின் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் படு வைரலாக பரவி வருகிறது.

1 Min read
Author : Ganesh A
Published : Dec 20 2022, 09:30 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18

கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் தொடர்ந்து நடித்து வருவதன் காரணமாக தான் நடிகை நயன்தாராவை லேடி சூப்பர்ஸ்டார் என மக்கள் கொண்டாடுகின்றனர். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
28

அந்த வகையில் அவர் நடிப்பில் அடுத்ததாக ரிலீசாக உள்ள திரைப்படம் கனெக்ட். கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொண்ட திரில்லர் திரைப்படமாக இது உருவாகி உள்ளது.

38

மாயா, கேம் ஓவர் போன்ற படங்களை இயக்கியதன் மூலம் பேமஸ் ஆன இயக்குனர் அஸ்வின் சரவணன் இயக்கத்தில் உருவாகி உள்ள இப்படத்தை ரவுடி பிக்சர்ஸ் சார்பாக நயன்தாராவும், விக்னேஷ் சிவனும்  இணைந்து தயாரித்து உள்ளனர்.

48

இப்படத்தில் நயன்தாராவுக்கு ஜோடியாக நடிகர் வினய் நடித்துள்ளார். மேலும் அனுபவ நடிகர்களான சத்யராஜ், பாலிவுட் நடிகர் அனுபம்கேர் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இதையும் படியுங்கள்.... அட்லீயின் முதல் வாரிசு... பிரியா அட்லீயின் வளைகாப்பு நிகழ்ச்சியில் முதல் ஆளாக ஆஜரான விஜய் - வைரலாகும் போட்டோஸ்

58

கனெக்ட் வெறும் 99 நிமிடம் ஓடக்கூடிய திரில்லர் படமாகும். நீளம் குறைவாக உள்ளதன் காரணமாக இப்படத்தை திரையரங்குகளில் இடைவெளி இன்றி திரையிடப்பட உள்ளது.

68

கனெக்ட் திரைப்படம் வருகிற டிசம்பர் 22-ந் தேதி தமிழகம் முழுவதும் 300-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது. இதற்காக புரமோஷன் பணிகளும் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

78

இந்நிலையில், கனெக்ட் படத்தின் ஸ்பெஷல் ஷோ நேற்று திரையிடப்பட்டது. இதில் நடிகை நயன்தாரா, தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் வந்து கலந்துகொண்டார். இவர்களுடன் ஏராளமான திரைப்பிரபலங்களும் படத்தை பார்த்து ரசித்தனர்.

88

இந்த நிகழ்ச்சிக்கு ஹாலிவுட் ஹீரோயின் போல் செம்ம மாஸாக வந்திருந்த நயன்தாராவின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் படு வைரலாக பரவி வருகிறது.

இதையும் படியுங்கள்.... முதல் கார் வாங்கியதும்.. சூரரைப்போற்று டீம் உடன் ஜாலி ரைடு சென்ற சுதா கொங்கரா- அந்த காரின் விலை இத்தனை கோடியா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
நயன்தாரா

Latest Videos
Recommended Stories
Recommended image1
Top 10 Indian Actors: டாப் 10 நடிகர்கள் லிஸ்ட்! முதலிடத்தை இழந்த விஜய்! அட! தளபதி இடத்தை பிடித்தது இவரா?
Recommended image2
Now Playing
கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
Recommended image3
Chinna Marumagal : ஷூட்டிங் ஸ்பாட்டில் மூச்சுத்திணறல்... அவசர அவசரமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட சின்ன மருமகள் சீரியல் ஹீரோ நவீன்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved