Srushti Dange hot : குட்டை கவுனில் குத்தவச்ச போஸ்...இளசுகளை இம்சிக்கும் சிருஷ்டி டங்கே..
Srushti Dange hot : க்ரீன் கலர் குட்டை கவுனில் சிருஷ்டி டங்கே...கொடுத்துள்ள குத்தவச்ச போஸ் இளசுகளை இம்சித்து வருகிறது...

Srushti Dange
நடிகை சிருஷ்டி டாங்கே என்றதுமே பலருக்கு முதலில் நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் அழகிய குழி தான். இந்த போட்டோவில் கூட எப்படி சிரிக்கிறார் பாருங்கள்.
Srushti Dange
இதற்காகவே இவருக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர், தாறு மாறாக... எடுத்துக்கொண்டுள்ள படுக்கை அறை புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.
Srushti Dange
மேகா படத்தில் பாவாடை தாவணி கட்டிய பட்டம் பூச்சியாய் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் மெல்ல, மெல்ல மாடர்ன் நாயகியாக உருவெடுத்து வருகிறார்.
Srushti Dange
டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. தற்போது ராஜாவுக்கு செக், கட்டில் ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ளது.
Srushti Dange
படவாய்ப்புகளை வளைப்பதற்காக சிருஷ்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.
Srushti Dange
படுக்கையறை, கடற்கரை என சகட்டு மேனிக்கு குட்டை டவுசரில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரத்து வருகிறார் சிருஷ்டி டங்கே.