MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • SrushtiDange hot :அட அட.. கன்னக்குழி அழகில் கிளுகிளுப்பேற்றும் சிருஷ்டி டங்கே.... குட்டை கீழாடை...படுக்கை போஸ்

SrushtiDange hot :அட அட.. கன்னக்குழி அழகில் கிளுகிளுப்பேற்றும் சிருஷ்டி டங்கே.... குட்டை கீழாடை...படுக்கை போஸ்

Srushti Dange hot : குட்டை கீழாடை..படுக்கை போஸ் என செல்லங்கொஞ்சும் அழகில் கன்னக்குழியுடன் சிருஷ்டி டங்கே.. கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது...

1 Min read
Author : Kanmani P | Asianet News
Published : Feb 25 2022, 09:39 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Srushti Dange

Srushti Dange

நடிகை சிருஷ்டி டாங்கே என்றதுமே பலருக்கு முதலில் நினைவில் வருவது அவரின் கன்னத்தில் விழும் அழகிய குழி தான். இந்த போட்டோவில் கூட எப்படி சிரிக்கிறார் பாருங்கள்.

28
Srushti Dange

Srushti Dange

இதற்காகவே இவருக்கு  நிறைய ரசிகர்கள் உள்ளனர். இவர், தாறு மாறாக... எடுத்துக்கொண்டுள்ள படுக்கை அறை புகைப்படங்கள் ரசிகர்களை அதிகம் ஈர்த்து வருகிறது.

38
Srushti Dange

Srushti Dange

மேகா படத்தில் பாவாடை தாவணி கட்டிய பட்டம் பூச்சியாய் ரசிகர்கள் மனதை கவர்ந்த இவர் மெல்ல, மெல்ல மாடர்ன் நாயகியாக உருவெடுத்து வருகிறார்.

48
Srushti Dange

Srushti Dange

டார்லிங் மற்றும் தர்மதுரை படத்தில் கொஞ்ச நேரமே வந்தாலும் மனதை உருக வைக்கும் நடிப்பும் ரசிகர்களை சுண்டி இழுந்தது. தற்போது ராஜாவுக்கு செக், கட்டில் ஆகிய படங்கள் மட்டுமே சிருஷ்டி டாங்கே கைவசம் உள்ளது. 

58
Srushti Dange

Srushti Dange

படவாய்ப்புகளை வளைப்பதற்காக சிருஷ்டியும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சி புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

68
Srushti Dange

Srushti Dange

படுக்கையறை, கடற்கரை என சகட்டு மேனிக்கு குட்டை டவுசரில் போஸ் கொடுத்து ரசிகர்களை வசீகரத்து வருகிறார் சிருஷ்டி டங்கே.

78
Srushti Dange

Srushti Dange

தற்போது குட்டை கீழாடை..படுக்கை போஸ் என செல்லங்கொஞ்சும் அழகில் கன்னக்குழியுடன் சிருஷ்டி டங்கே கொடுத்துள்ள போஸ் ரசிகர்களை ஈர்த்து வருகிறது...
 

88
Srushti Dange

Srushti Dange

இந்த புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில்  வரவேற்பை பெற்று வருவதோடு அதிக லைக்குகளை குவித்து சிருஷ்டி டங்கே குஷிப்படுத்தியுள்ளது..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
Vijay - Trisha | சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
Recommended image2
Vijay - Trisha : சீனியர் விஜய்... ஜூனியர் த்ரிஷா..! இருவருக்கும் வயசு வித்தியாசம் இவ்வளவா?
Recommended image3
RB Choudary : விஜய்யால் கடைசி வரை நிறைவேறாமல் போன ஆர்.பி.செளத்ரியின் நீண்டநாள் ஆசை..!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved