MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • ஸ்ரீதேவி முதல்... பானுபிரியா வரை! 14 வயசுலயே ஹீரோயினாக மாறிய 6 நடிகைகள்!

ஸ்ரீதேவி முதல்... பானுபிரியா வரை! 14 வயசுலயே ஹீரோயினாக மாறிய 6 நடிகைகள்!

இளம் வயதிலேயே ஹீரோயின் வாய்ப்பை கைப்பற்றிய, 80களின் முன்னணி நடிகைகள் பற்றி, இந்த தொகுப்பில் பார்க்கலாம். 

2 Min read
Author : manimegalai a
Published : Aug 13 2024, 02:54 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17
80's Heroines

80's Heroines

80-களில் மிக குறைந்த வயதிலேயே... அதாவது பாவாடை சட்டை போடும் வயதிலேயே, பாவாடை தாவணி அணிந்து நடிக்க தயாரான சில நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம். இந்த காலத்தில் 18 வயதுக்கு முன்னர் ஹீரோயினாக நடிக்க துவங்கினால்.. அது மிகப்பெரிய விவாதங்களுக்கு ஆளாகிறது. ஆனால் 80-களில் ஹீரோயினாக நடித்த பலர், 15 வயதை கூட எட்டாத நடிகைகள் தான். அவர்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27
Urvashi

Urvashi

நடிப்பு ராட்சசி என பெயர் எடுத்த, நடிகை ஊர்வசி ஒன்பதாவது படிக்கும் போதே... அதாவது தன்னுடைய 14 வயதிலேயே 'முந்தானை முடிச்சு' படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இந்த படத்தில் நடித்த பின்னர் பள்ளிக்கு போய் பரிட்சை எழுதினார் என கூறப்படுகிறது. நடிப்பு காரணமாக தன்னுடைய சிறு வயதிலேயே படிப்பில் இருந்து விலகும் சூழல் ஏற்பட்டதால், தன்னுடைய மகள் - மகனை நன்றாக படிக்க வைக்க வேண்டும் என்கிற ஆசை இவருக்கு எப்போதுமே உண்டாம். அதன்படி தன்னுடைய மகளை ஒரு சாஃப்ட் வேர் இன்ஜினீயராகவும் மாற்றியுள்ளார். மகள் பள்ளியில் படித்து வருகிறார்.

பணத்துக்காக திருமணத்தையே நிறுத்திய அம்மா? நடிகருடன் Living Relation-ல் அசிங்கப்பட்ட த்ரிஷா! பிரபலம் ஷாக் தகவல்

37
Shobana

Shobana

பத்மினியை தொடர்ந்து அவரது குடும்பத்தில் இருந்து, நடிக்க வந்த நடிகை ஷோபா, மலையாக இயக்குனர் பாலச்சந்திரனின்  'ஏப்ரல் 18' என்ற படத்தில் நடிக்கும் போது, இவருக்கு 14 வயது கூட முழுமையடைய வில்லையாம்.  பதின்மூன்றரை வயதுதான் ஆனதாம். தமிழில் ஷோபனா முந்தானை முடிச்சு படத்திற்கும் வாய்ப்பு தேடி சென்றபோது, படப்பிடிப்பு நேரத்தில் தேர்வு இருந்ததால் இந்த படத்தில் நடிக்க முடியாத நிலை உருவானதாக கூறப்படுகிறது.
 

47
Sulakshana

Sulakshana

இவரை தொடர்ந்து, நடிகை சுலக்சனா 1980ல் கதாநாயகியாக தெலுங்கு படத்தில் நடித்த போது பதினான்கு வயதே நிரம்பி இருந்தது. இயக்குனர் கே. விஸ்வநாத்தின் இயக்கத்தில்  சுபோதயம் என்கிற படத்தில் தான் இவர் நடித்து பிரபலமானார். 

ஆத்தி ஹிந்திக்கு போனதும்.. சம்பளத்தை உயர்த்திய கீர்த்தி சுரேஷ்! 'பேபி ஜான்' படத்திற்கு இத்தனை கோடி வாங்குகிறா?
 

57

அதே போல் நடிகை பானுப்ரியா 1983ம் வருடம், எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கும் போது தன்னுடைய 13 வயதில் ஹீரோயினாக அறிமுகமானார்.  இந்த படத்திற்கு முன் பானுப்ரியா 'தூறல் நின்னு போச்சு' படத்தில் நடிக்க வாய்ப்புக்காக சென்றபோது அந்த படத்தில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைக்காமல் போனது,  1981 வருடம் இப்படம் வெளியான நிலையில் 6-ஆம் வகுப்பு படிக்கும் போதே ஹீரோயின் வாய்ப்பு தேடி சென்றுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
 

67

மேலும் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்து பிரபலமான, நடிகை ஸ்ரீ தேவி... இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கத்தில் ஹீரோயினாக நடித்த  'மூன்று முடிச்சு' படத்தில் நடிக்கும் போது இவருக்கு 13 வயது தானாம்.

3 தடவ மஞ்சள் காமாலை வந்துச்சு; ஆனாலும் குடியை நிறுத்தல! மஞ்சுளாவின் கடைசி நிமிடங்கள்; கண்கலங்க பேசிய வனிதா
 

77
Anju

Anju

அதே போல் பிரபல நடிகை அஞ்சுவும் குழந்தை நட்சத்திரமாக நடித்து பின்னர் ஹீரோயினாக மாறியவர். இவர் தமிழில் முந்தானை சபதம் திரைப்படத்தில் நடிக்கும் போது, இவருக்கு 13 வயதே நிரம்பி இருந்ததாம்.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
பானுப்ரியா
ஸ்ரீதேவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mera Lyari : வெறும் 22 டிக்கெட் விற்பனை... துரந்தருக்கு போட்டியாக படம் எடுத்து பல்பு வாங்கிய பாகிஸ்தான்..!
Recommended image2
Karuppu Review : கருப்பு காத்திருப்புக்கு ஒர்த்தா? ஒர்த் இல்லையா? முதல் பாதி விமர்சனம்
Recommended image3
Exam Review : எக்ஸாம் வெப் சீரிஸ் பாஸ் ஆனதா? ஃபெயில் ஆனதா? விமர்சனம் இதோ
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved