MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தவறான பழக்கத்தால் சீரழிந்த ஸ்ரீதேவியின் தாய்! தினமும் மகளையும் பாழாக்கிய பரிதாபம்? அதிர வைத்த பிரபலம்!

தவறான பழக்கத்தால் சீரழிந்த ஸ்ரீதேவியின் தாய்! தினமும் மகளையும் பாழாக்கிய பரிதாபம்? அதிர வைத்த பிரபலம்!

பாலிவுட் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் என கொண்டாப்பட்ட நடிகை ஸ்ரீதேவி குறித்து... அவருக்கு மிகவும் நெருக்கமான தோழி, நடிகை குட்டி பத்மினி, பேட்டி ஒன்றில் பகிர்ந்துள்ள தகவல், அனைவரையுமே அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

2 Min read
Author : manimegalai a
Published : Apr 24 2023, 07:32 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பின்னர் ஹீரோயின் அவதாரம் எடுத்த ஸ்ரீதேவி முன்னணி நடிகையாக உயர்ந்தவர். பொதுவாக தென்னிந்திய திரையுலகை சேர்ந்த நடிகைகள், வட இந்தியவில் பட வாய்ப்பை கைப்பற்றி நடிப்பது, குதிரை கொம்பாக இருந்த காலத்திலேயே, அசால்டாக பாலிவுட் திரையுலகில் நுழைந்து, லேடி சூப்பர் ஸ்டார் என்கிற பட்டத்தையும் தனதாக்கி கொண்டார் ஸ்ரீதேவி.
 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
27

முன்னணி நடிகையாக இருக்கும் போதே... பாலிவுட் திரையுலகின் முன்னணி தயாரிப்பாளரான போனி கபூர் மீது காதலில் விழுந்த ஸ்ரீதேவி, அவரை கடந்த 1996-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். போனி கபூரின் இரண்டாவது மனைவியான ஸ்ரீதேவி திருமணத்தின் போது கர்ப்பமாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

என்ன ஆச்சு? திடீர் என விஜய் டிவி 'பாக்கிய லட்சுமி' சீரியலில் இருந்து விலகுவதாக அதிர்ச்சி கொடுத்த கோபி..!

37

திருமணத்திற்கு பின் தன்னுடைய நடிப்புக்கு சிறு இடைவெளி விட்ட ஸ்ரீதேவி, பின்னர் சில சீரியல்கள் மற்றும் இங்கிலிஷ் விங்கிலீஷ், புலி போன்ற படங்களிலும் நடித்தார். இவரின் மகள் நடிகையாக அறிமுகமாகி திரைப்படத்தில் நடித்து கொண்டிருந்த சமயத்தில், துபாய்க்கு உறவினர் ஒருவரின் திருமண நிகழ்ச்சிக்கு குடும்பத்தோடு சென்றிருந்தபோது... பாத் டப்பில் மூழ்கி கடந்த 2018 ஆம் ஆண்டு உயிரிழந்தார்.

47

நடிகை ஸ்ரீதேவி மிகவும் பிரபலமான நடிகை என்றாலும் கூட, இவர் வாழ்க்கை முதல் மரணம் வரை  மர்மங்கள் சூழ்ந்த ஒன்று தான். ஸ்ரீ தேவி இந்த உலகை விட்டு மறைந்து 5 வருடங்கள் ஆனபோதிலும் கூட, இவரின் நினைவுகள் எப்போதுமே ரசிகர்கள் மனதை விட்டு நீங்காத ஒன்றாகவே இருந்து வருகிறது. 

குழந்தை விவகாரத்தில் நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பு! இது போதும்.. செம்ம குஷியில் பிக்பாஸ் ரக்ஷிதா போட்ட பதிவு
 

57

அதே போல் ஸ்ரீதேவியின் நினைவை தூண்டும் விதமாக அவரின் மூத்த மகள், திரையுலகில் தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்துவதோடு, ஸ்ரீதேவியின் புடவையை அணிந்து போட்டோ ஷூட், அவர் வரைந்த ஓவியங்கள் ,மற்றும் அவரின் நினைவு பற்றிய பல தகவல்களை பகிர்ந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

67

இந்நிலையில் ஸ்ரீதேவிக்கு சிறு வயதில் இருந்தே நெருக்கமான தோழியும், நடிகையுமான குட்டி பத்மினி... ஸ்ரீதேவி குறித்து பேட்டி ஒன்றில் பல்வேறு தகவல்களை பகிர்ந்து கொண்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ள தகவல் ரசிகர்களை உச்சகட்ட அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கொசுவலை போன்ற மெல்லிய சேலையில்... தாராளமாக கவர்ச்சி காட்டி மிரள வைத்த மிருணாளினி - வைரலாகும் ஹாட் கிளிக்ஸ்

77

அதாவது ஸ்ரீதேவியின் அம்மாவுக்கு குடி பழக்கம் இருந்ததாம். தினமும் மது அருந்துவதை வழக்கமாக வைத்திருந்த இவர், தன்னுடைய மகள் ஸ்ரீதேவிக்கும் தூங்குவதற்காக ஒயின் ஊற்றி கொடுத்து அவரையும் இந்த பாழாய் போன பழக்கத்திற்கு ஆளாக்கிவிட்டதாகவும், இதனால் பிற்காலத்தில் அவரின் வாழ்க்கையும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
ஸ்ரீதேவி

Latest Videos
Recommended Stories
Recommended image1
Now Playing
சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
Recommended image2
K Rajan: அடையாறு பாலத்தில் நடந்தது என்ன? கே.ராஜன் கார் டிரைவர் சொன்ன பகீர் தகவல்.! திடீர் முடிவுக்கு இதுதான் காரணமா?
Recommended image3
Muthukalai Wife Death : சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved