- Home
- Cinema
- ஜிம்மில் இருந்து ஷார்ட் ட்ரெஸ்சுடன் வெளியே வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி ! Exclusive போட்டோஸ்!
ஜிம்மில் இருந்து ஷார்ட் ட்ரெஸ்சுடன் வெளியே வந்த ஸ்ரீதேவி மகள் ஜான்வி ! Exclusive போட்டோஸ்!
மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர், தற்போது தன்னுடைய முழு கவனத்தையும் நடிப்பின் மீது செலுத்தி வருகிறார். மேலும் நேரம் கிடைக்கும் போதெல்லாம், டான்ஸ், உடல் பயிற்சி என ஏதேனும் புதிதாக கற்று கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். இந்நிலையில் இன்று இவர் ஜிம்மில் ஒர்கவுட் செய்து விட்டது, ஷார்ட்டான உடை அணிந்து கொண்டு வெளியே வரும் வரும் எஸ்க்க்ளுசிவ் புகைப்படங்கள் இதோ...
15

காரின் கதவுகளை திறக்கும் ஜான்வி...
காரின் கதவுகளை திறக்கும் ஜான்வி...
25
காரை திறக்க ஆயத்தமா...
காரை திறக்க ஆயத்தமா...
35
அவசர அவசரமாய் செல்லும் ஜான்வி
அவசர அவசரமாய் செல்லும் ஜான்வி
45
காரின் உள்ளே செல்லும் போது
காரின் உள்ளே செல்லும் போது
55
ஜிம்மை விட்டு வெளியே வரும் ஜான்வி
ஜிம்மை விட்டு வெளியே வரும் ஜான்வி
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.
Latest Videos