நடித்தது 4 படம் தான்..! 36 கோடிக்கு வீடு வாங்கி அதிர்ச்சி கொடுத்த வாரிசு நடிகை..!

First Published Jan 5, 2021, 5:59 PM IST

இதுவரை நான்கு படங்கள் மட்டுமே நடித்த இளம் வாரிசு நடிகை, மும்பையின் முக்கிய பகுதியில் சுமார் 36 கோடிக்கு வீடு வாங்கி பாலிவுட் திரையுலகினரையே அதிர்ச்சியடைய வைத்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக இருந்து, கோலிவுட், டோலிவுட், என மாறி கடைசியாக பாலிவுட் திரையுலகில் செட்டில் ஆனவர் மறைந்த நடிகை ஸ்ரீதேவி.

இவருடைய மூத்த மகள் ஜான்வி கபூர், நடிப்பில் கபூர் கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார்.

இதை தொடர்ந்து ஓடிடி தளம் ஒன்றிற்கு அந்தாலஜி படமான கோஸ்ட் ஸ்டோரீஸ், ஆங்க்ரேஸி மீடியம், குஞ்சன் சக்சேனா ஆகிய  மூன்று படங்களில் நடித்தார்.

தற்போது இரண்டு இந்தி படங்களில் நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படங்களின் போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், விரைவில் இந்த படங்களில் ரிலீஸ் தேதி வெளியாகும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ஜான்வி கபூர் சுமார் 36 கோடிக்கு சொகுசு வீடு வாங்கியுள்ள தகவல் பாலிவுட் திரையுலகினரையே வாயடைக்க செய்துள்ளது.

4 படங்கள் மட்டுமே இவர் நடிப்பில் ரிலீஸ் ஆகியுள்ள நிலையில் சாமர்த்தியமாக வீடு வாங்கி, விரைவில் அங்கு குடியேறவும் உள்ளாராம் ஜான்வி என கூறப்படுகிறது.

மேலும் இந்த வீட்டின் பத்திர செலவு மட்டும் சுமார் 70  லட்சத்திற்கு மேல் ஆகியுள்ளதாகவும் கிசுகிசுக்க படுகிறது.  மூன்று மாடிகள் கொண்ட இந்த வீடு மும்பையின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளதாம்.

இந்த புது வீடு வாங்கிய தகவல் அரசால் புரசலாக கசியவே இவருக்கு ரசிகர்கள் சிலர் வாழ்த்து தெரிவித்து வந்தாலும், பாலிவுட் இளம் நடிகைகள் சிலருக்கு இது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Today's Poll

எத்தனை பிளேயர்களுடன் விளையாட விரும்புவீர்கள்?