ஹேப்பி பர்த்டே தலைவர் மருமகனே... சவுந்தர்யா ரஜினிகாந்த் கணவருக்கு குவியும் வாழ்த்துக்கள்... வைரல் போட்டோஸ்...!

First Published 1, Jul 2020, 5:24 PM

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளைய மருமகனான விசாகன் இன்று தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். சவுந்தர்யா ரஜினிகாந்த் ஷேர் செய்துள்ள பிறந்த நாள் கொண்டாட்ட புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில், ரஜினி ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது முதல் கணவரை விவாகரத்து செய்துவிட்டது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடிகரும், தொழிலதிபருமான விசாகன் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இயக்குநரான சவுந்தர்யா சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து கோச்சடையான் என்ற அனிமேஷன் படத்தை இயக்கியுள்ளார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகன், மகன் வேத் கிருஷ்னாவின் புகைப்படங்களை ஷேர் செய்து வருகிறார்.

சூப்பர் ஸ்டாரின் தனிப்பட்ட பாசத்திற்கு சொந்தக்காராரான வேத் கிருஷ்ணாவின் போட்டோஸ் சோசியல் மீடியாவில் செம்ம பிரபலம்.

சவுந்தர்யா வேத்தின் புகைப்படத்தை பதிவிட்டார் என்றால் மறுகணமே லைக்குகள் சும்மா அள்ளும். அப்படி தான் சில மாதங்களுக்கு முன்பு மகன் வேத் கிருஷ்ணாவின் 5வது பிறந்தநாளை கொண்டாடும் புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார்.

இன்று சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது கணவர் விசாகனின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

விசாகனின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டில் கேக் வெட்டியுள்ளனர். கணவனின் பிறந்த நாள் கேக் வெட்டிய போது எடுத்த புகைப்படங்களை சவுந்தர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

விசாகன் வேத் கிருஷ்ணாவை அணைந்தபடி இருக்கும் இந்த போட்டோ லைக்குகளை குவித்து வருகிறது

அந்த போட்டோவை பார்த்த சூப்பர் ஸ்டார் ரசிகர்கள் பலரும்  பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவர் மருமகனே என வாழ்த்தி வருகின்றனர்.

சில லொள்ளு பிடிச்ச நெட்டிசன்களோ ரஜினிகாந்த் சாத்தான்குளம் விவகாரத்தை கண்டித்து வெளியிட்ட #சத்தியமா_விடவே_கூடாது  என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, பிறந்தநாளை சத்தியமா கொண்டாட விடக்கூடாது என கிண்டலாக பதிவிட்டு வருகின்றனர்.

loader