MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • வசூலில் மாரியை வென்றாரா சூரி? கொட்டுக்காளி படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!

வசூலில் மாரியை வென்றாரா சூரி? கொட்டுக்காளி படத்தின் முதல் நாள் வசூல் விவரம்!

நடிகர் சூரி, சிவகார்த்திகேயன் தயாரிப்பில் நடித்து நேற்று வெளியான, 'கொட்டுக்காளி' திரைப்படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 

1 Min read
Author : manimegalai a
Published : Aug 24 2024, 09:49 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
Kottukkaali Movie

Kottukkaali Movie

'கூழாங்கல்' படத்தின் மூலம் கடந்த 2021 ஆம் ஆண்டு இயக்குனராக.. தமிழ் சினிமாவில் அவதாரம் எடுத்த இயக்குனர் பி எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் உருவாக்கியுள்ள இரண்டாவது திரைப்படம் கொட்டுக்காளி. இந்த படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் காலை அரசு இணைந்து தயாரிக்க சூரி மற்றும் அன்னா பென் லீடு ரோலில் நடித்துள்ளனர்.
 

24
Kottukkaali in Berlin

Kottukkaali in Berlin

இந்த திரைப்படம் 'தி அட்மென்ட் கேர்ள்' என்கிற பெயரில் கடந்த பிப்ரவரி மாதம் 16ஆம் தேதி, பெர்லின் இன்டர்நேஷனல் திரைப்பட விழாவில் வெளியிடப்பட்டு விருதுகளை வென்றது. இதுவரை தமிழ் சினிமாவில் வெளியான திரைப்படங்களில் வித்தியாசமான பார்வையோடு எந்த ஒரு பின்னணி இசையும் இல்லாமல் எடுக்கப்பட்ட இந்த படத்தின் டிரைலர், போஸ்டர் போன்றவை... படம் மீதான எதிர்பார்ப்பை தூண்டிய  நிலையில், இப்படம் வெளியாகி கண்டிப்பாக கூறிய அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என சிவகார்த்திகேயன் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

மாரி செல்வராஜின் 'வாழை' ரசிகர்கள் மனதை வென்றதா? முதல் நாள் வசூல் விவரம்!
 

34
Kottukkaali Movie Review

Kottukkaali Movie Review

இப்படம் வெளியானது முதலே... ஒரு தரப்பினர் மத்தியில் பாசிட்டிவ் விமர்சனங்களையும் மற்றும் தரப்பினர் மத்தியில் நெகட்டிவ் விமர்சனங்களையும் பெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் தற்போது வெளியாகி உள்ளது.
 

44
Kottukkaali Day 1 Collection

Kottukkaali Day 1 Collection

அதன்படி நேற்று வெளியான இயக்குனர் மாரி செல்வராஜின் 'வாழை' திரைப்படம் ஒன்றரை கோடி வசூலை எட்டியதாக கூறப்பட்ட நிலையில், சூரியின் கொட்டுக்காளி திரைப்படம் ஒரு 50 லட்சம் முதல் 1 கோடிக்குள் தான் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து விடுமுறை நாட்கள் என்பதால்  இப்படத்தின் வசூல் அதிகரிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

எல்லாம் என்னுடையது; கணவர் விக்கி மற்றும் குழந்தைகளுடன் மார்னிங் வைப் பண்ணும் நயன்தாரா!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சிவகார்த்திகேயன்
சூரி (நடிகர்)

Latest Videos
Recommended Stories
Recommended image1
புருஷனை கைக்குள்ள போட இதான் வழி! - மீனா கொடுத்த ஐடியாவை எக்ஸிகியூட் பண்ணும் கோமதி; பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரோமோ!
Recommended image2
திறமையை விட 'ஃபாலோயர்ஸ்' தான் முக்கியமா? உண்மையை வெளிப்படையாக பகிர்ந்த நடிகர்!
Recommended image3
ஏன் சீரியஸ் கேரக்டர் பண்றதே இல்ல? முதன்முறையாக ரகசியத்தை உடைத்த சந்தானம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved