100 மாணவர்கள் ஆசையை நிறைவேற்றிய சூர்யா! விமானத்தில் பறந்தபடி வெளியான 'சூரரை போற்று' பாடல்! புகைப்பட தொகுப்பு!

First Published Feb 13, 2020, 5:14 PM IST

விமானத்தில் பறக்க வேண்டும் என்பது சாமானிய மாணவர்களுக்கும், அவர்களுடைய பெற்றோருக்கும் ஒரு தீராத ஆசையாக இருந்தாலும் அது எப்போது நிறைவேறும் என்பது அவர்களுக்கே தெரியாது.

 

இப்படி கனவு காணும் குழந்தைகளின் ஆசையை நிறைவேற்றும் விதமாக, நடிகர் சூர்யா... பள்ளி குழந்தைகளுக்கு விமானம் குறித்த கட்டுரையை எழுத வைத்து அதில் இருந்து தேர்வு செய்யப்பட்ட 100 மாணவர்கள் தற்போது, விமானத்தில் சூர்யாவுடன் பறந்துள்ளனர்.

 

இது படத்தின் ப்ரோமோசன் என்பதையும் கடந்து, குழந்தைகள் ஆசையை நிறைவு செய்யும் விதமாக இருந்தது. இதுகுறித்த புகைப்பட தொகுப்புகள் இதோ...