பிறந்தநாளில் சோனு சூட்டை கொண்டாடும் ரசிகர்கள்..! வியக்க வைக்கும் வேற லெவல் போஸ்டர்ஸ்..!
வில்லனாக நடித்தாலும், கொரோனா காலத்தில் பல்வேறு உதவிகளை எந்த ஒரு பிரதிப்பலனும் எதிர்பார்க்காமல் செய்து, ரசிகர்கள் மனதில் ரியல் ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கும் சோனு சூட் இன்று தன்னுடைய 48 ஆவது பிறந்தநாளை மிகப்பிரமாண்டமாக கொண்டாடி வரும் நிலையில், ரசிகர்கள் இவரது பிறந்தநாளுக்கு விதவிதமான போஸ்டர் வெளியிட்டு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.
111

sonu sood
ஏழைகளுக்கு கரம் கொடுத்து உதவும் நாயகனாக சோனு சூட்
211
sonu sood
மக்களின் வாழ்த்துகளோடு மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் சோனு சூட்
311
sonu sood
வியக்க வைத்தும் ரசிகர்களின் போஸ்டர்ஸ்
411
sonu sood
மறக்க முடியாத உதவிகளை செய்தவரை... நினைத்து நினைத்து நன்றி கூறும் ரசிகர்கள்
511
sonu sood
சூப்பர்மேனாக மாறிய சோனு சூட்
611
sonu sood
மனிதநேயத்தோடு பல உயிர்களை காக்க தடுப்பூசிகள், மற்றும் ஆச்சிஜன் கொடுத்து உதவியதை மறக்க முடியுமா?
711
sonu sood
சிவசேனா ரசிகர்களின் வாழ்ந்து மழை
811
sonu sood
சோனு சூட்டை பெருமை படுத்திய போஸ்டர்கள்
911
sonu sood
எந்த நடிகருக்கும் இப்படி பட்ட வாழ்த்துக்கள் கிடைக்காது... ரியல் ஹீரோவை பெருமை படுத்தும் ரசிகர்கள்
1011
sonu sood
ஆல்வேஸ் ஹீரோ
1111
sonu sood
பிறந்தநாளை குதூகல படுத்தும் ரசிகர்கள்
Latest Videos