சூரிய கிரகணத்தால் யாருக்கு ஆபத்து..? அதிர்ஷ்டக்கார ராசிக்காரர்கள் யார்..? முழு பலன்...

First Published 21, Jun 2020, 12:40 PM

2020 ஆம் ஆண்டின் முதல் சூரிய கிரகணம் இன்று ஜூன் 21 ஆம் தேதி, காலை 9 :16 மணிக்கு துவங்கி மதியம் 3 :05 மணிக்கு நிறைவடையும் என அறிவித்துள்ளனர். மேலும் இந்த சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த சூரிய கிரகணம் சென்னை உள்ளிட்ட தமிழக பகுதிகளில் 34 சதவீதம் மட்டுமே தெரியும் என வானியல் ஆராச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இந்த சூரிய கிரகணம் 12 ராசிக்காரர்களுக்கு எத்தகைய பலனை தரும் என்பதை பார்ப்போம்.

மேஷம்:

மேஷ ராசி அன்பர்களுக்கு, இந்த சூரிய கிரகணம் எதிர்மறையான தாக்கத்தை கொடுக்கும். நீங்கள் நினைத்தது ஒன்று என்றால் நடப்பது வேறு ஒன்றாக அமையும். எனவே வீண் விவாதங்கள், மற்றும் அடுத்தவர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நலம்.

ரிஷபம்:

ரிஷப ராசி அன்பர்களுக்கு, இந்த சூரிய கிரகணத்தால் ஒரு நல்ல செய்தி விரைவில் வரக்கூடும். குடும்பத்தில் மகிழ்ச்சியை கொடுக்கும். அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நீர் குறைவு பிரச்சனை வர கூடும். அதிக அளவு தண்ணீர் உட்கொள்வது மற்றும் தண்ணீர் என கேட்டு நிற்பவருக்கு உதவுவது நல்லது.

மிதுனம்:

மிதுன ராசி அன்பர்களே, நீண்ட நாள் இழுக்கடிக்கப்பட்ட விஷயம் விரைவில் முடிவுக்கு வரும். எதிர்பாராத நல்ல செய்திகள் வந்து சேரும்.  எவ்வளவு துன்பங்கள் வந்தாலும் நம்பிக்கையை இழக்காத உங்களுக்கு கடவுளின் அனுகிரகம் உண்டு.

கடகம்:

கடக ராசி அன்பர்களே,  இந்த சூரிய கிரகணத்தால், உங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பும் இல்லை அனுகூலமும் இல்லை. நீங்கள் எட்டிப்பிடிக்க நினைக்கும் தூரத்தை அடைய சில தாமதங்கள் ஏற்பட்டாலும், உங்களுடைய நம்பிக்கை மற்றும் மன தைரியம் உங்களை வெற்றிபெற செய்யும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.

சிம்மம்:

சிம்ம ராசி அன்பர்களே, இந்த சூரிய கிரகணம் உங்களுக்கு சாதகமான பல பலன்களை அள்ளித்தர போகிறது. பல நல்ல செய்திகள் உங்கள் காதுகளை இனிமையாக்கும். வியாபாரத்தில் நல்ல பலன் கிடைக்கும். எந்த துறையில் நீங்கள் பணிபுரிந்தாலும் உங்களுக்கு பதவி உயர்வு வர வாய்ப்புள்ளது. நீங்கள் மிகவும் அதிர்ஷ்டசாலி தான்.

கன்னி:

கன்னி ராசி அன்பர்களே, இந்த சூரிய கிரகணத்தின் மூலம் உங்களுக்கு நன்மையையும் உண்டு அதே நேரத்தில் உடல் ஆரோக்கியத்தில் சில பிரச்சனைகள் வர கூடும். வெளிநாடு செல்ல நீங்கள் திட்டமிட்டிருந்தால், நல்ல படியாக பயணம் மேற்கொள்வீர்கள். உங்களையும், நீங்க இருக்கும் இடத்தையும் தூய்மையோடு வைத்து கொள்வது நல்லது.

துலாம்:

துலாம் ராசி அன்பர்களே, இந்த சூரிய கிரகணம் உங்கள் திறமைக்கு ஒரு சோதனையாக அமையும். பல வாய்ப்புகளை கொடுத்து, அதில் நீங்கள் திறம்பட செயல்படுவீர்களா என சோதிக்கவும் செய்யும். எனவே நீங்கள் செய்யும் எந்த தொழிலாக இருந்தாலும் அதில் கூடுதல் கவனத்துடன் பணியாற்றுங்கள். உங்களுக்கு நல்லதே நடக்கும்.

விருச்சிகம்:

விருச்சிக ராசி அன்பர்களே, நீங்கள் இத்தனை நாள் பட்ட கஷ்டங்கள் முடிவுக்கு வர போகிறது. இந்த கிரணம் உங்களுக்கு நல்ல பலனை தரும்.  நீங்கள் வீடு வாங்கவோ, அல்லது, மாறுதலுக்கு திட்டமிட்டிருந்தால் அது வெற்றிகரமாக அமையும்.

தனுசு:

தனுசு ராசு அன்பர்களே, எதிர்மறை எண்ணங்களால் உங்கள் மனம் குழம்பி இருந்தால், அதில் இருந்து தெளிவு பெறுவீர்கள். இழந்த வாய்ப்புகளை எண்ணி வருத்தம் கொள்ளாமல் இருங்கள். கூடிய விரைவில் உங்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வர போகிறது.

மகரம்:

மகர ராசி அன்பர்களே, நீங்கள் உங்கள் ஆரோக்கியத்தின் மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். காலையில் எழுந்து மூச்சி பயிற்சி, மற்றும் சில ஆசனங்கள் செய்வதன் மூலம் உங்கள் ஆரோக்கியம் மேம்படும். மற்றபடி உங்கள் தொழில் நல்ல லாபம் கிடைக்க வாய்ப்புகள் உள்ளது.

கும்பம்:

கும்ப ராசி அன்பர்களே, உங்களின் முயற்சிகள் ஆரம்பத்தில் தோல்வியில் முடிந்தாலும், அதற்கான பலன் தாமதமாகவே கிடைக்கும். நம்பிக்கையுடன் நீங்கள் செயல் பட்டால், வெற்றி காணலாம்.

மீனம்:

மீன ராசி அன்பவர்களே, விரைவில் உங்கள் வீடு தேடி நற்செய்தி வரப்போகிறது. ஏதேனும் நடக்கும் என்று நீங்கள் நீண்ட காலமாக காத்திருந்தால், அது விரைவில் தற்போது நடக்கும். குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களிடம் தேவையில்லாத வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது.

loader