MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • திருமணமாகி 2 மாசத்துல நாக சைதன்யாவின் மனைவி சொன்ன குட் நியூஸ் என்ன தெரியுமா?

திருமணமாகி 2 மாசத்துல நாக சைதன்யாவின் மனைவி சொன்ன குட் நியூஸ் என்ன தெரியுமா?

Sobhita Dhulipala Wishes Her Husband Naga Chaitanya For Thandel Release : நாக சைதன்யா நடித்த தண்டேல் படம் இன்று வெளியான நிலையில் அவருடைய மனைவி சோபிதா துலிபாலா வாழ்த்து தெரிவித்துள்ளார்.

2 Min read
Author : Rsiva kumar
Published : Feb 07 2025, 10:02 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14
சோபிதா துலிபாலா, நாக சைதன்யா

சோபிதா துலிபாலா, நாக சைதன்யா

Sobhita Dhulipala Wishes Her Husband Naga Chaitanya For Thandel Release : கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் 4 ஆம் தேதி நாக சைதன்யா 2ஆவதாக நடிகை சோபிதா துலிபாலாவை திருமணம் செய்தார். திருமணத்திற்கு முன்பு இந்த ஜோடியைப் பற்றி நாடு முழுவதும் பேசப்பட்டது. சமந்தாவுடன் விவாகரத்து பெற்று பிரிந்த பிறகு சைதன்யாவிற்கு இது இரண்டாவது திருமணம். இதனால் மீடியாவில் அதிகம் பேசப்பட்டனர். தற்போது சைதன்யா, சோபிதா தம்பதியினராக அன்யோன்யமாக வாழ்ந்து வருகின்றனர். திருமணத்திற்குப் பிறகு நாக சைதன்யா நடிப்பில் வெளியாகும் முதல் படம் தண்டேல்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
தண்டேல் ரிலீஸ்

தண்டேல் ரிலீஸ்

ஒருபுறம் தண்டேல் வெளியாகும் வேளையில், மறுபுறம் சோபிதா ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தியைச் சொன்னார். அது என்னவென்று இப்போது பார்ப்போம். தண்டேல் வெளியீட்டையொட்டி படக்குழுவினருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்து சோபிதா பதிவிட்டுள்ளார். தண்டேல் படம் வெளியாவதால் மிகவும் உற்சாகமாக இருக்கிறேன். தண்டேல் படப்பிடிப்பு நடந்த நாட்களில் நீங்கள் மிகவும் நேர்மறையாகவும், கவனம் செலுத்தியவராகவும் இருந்தீர்கள். அனைவருடனும் சேர்ந்து நானும் இந்தப் படத்தை திரையரங்குகளில் காண ஆவலுடன் காத்திருக்கிறேன் என்று சோபிதா தனது கணவரின் படத்தைப் பற்றி பதிவிட்டுள்ளார்.

34
சோபிதா துலிபாலா வாழ்த்து

சோபிதா துலிபாலா வாழ்த்து

இருப்பினும், அவளுடைய மகிழ்ச்சிக்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. அந்த நல்ல செய்தியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டார். கடைசியாக உங்கள் தாடியை ஷேவ் செய்கிறீர்கள். முதல் முறையாக உங்கள் முகத்தைப் பார்க்கிறேன் என்று சோபிதா தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். சோபிதாவின் பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இயக்குநர் சந்து மொண்டேடி இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி ஆகியோரது நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் தான் தண்டேல். ரொமாண்டிக் ஆக்‌ஷன் த்ரில்லர் ஜானரில் இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது.

44
மீனவர்களை மையப்படுத்தி படம்

மீனவர்களை மையப்படுத்தி படம்

மீனவர்களை மையப்படுத்தி இந்தப் படம் வெளியாகியிருக்கிறது. அதாவது, ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்ற போது எதிர்பாராத விதமாக பாகிஸ்தான் கடல் பகுதிக்கு சென்று மாட்டிக் கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்களுக்கு என்ன நடந்தது, மீண்டும் திரும்பி வந்தார்களா போன்ற கதைக்கருவை இந்தப் படம் ஆராய்கிறது. இந்தப் படத்தில் நாக சைதன்யாவிற்கு ஜோடியாக த்ரிஷா நடித்துள்ளார். மேலும், இருவரும் இணைந்து பாடிய பாடல் ஒன்று சோஷியல் மீடியாவில் டிரெண்டானது. அதுவும், சிவபெருமானைப் பற்றிய பாடல் அது. நமோ நமச்சிவாய என்ற பாடல் தான். இந்தப் பாடலை அனுராக் குல்கர்னி மற்றும் ஹரிப்ரீயா இருவரும் இணைந்து பாடியுள்ளனர்.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

RK
Rsiva kumar
நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.
நாக சைதன்யா
சோபிதா துலிபாலா
சாய் பல்லவி
தமிழ் சினிமா
 
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd TEST • SA vs AUS
Result
SASA
329 & 387
AUSAUS
429 & 111
SA won by 176 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
எலிமினேஷனில் சமந்தா கொடுத்த அதிரடி ட்விஸ்ட்.. மாஸ்டர் செஃப் நிகழ்ச்சியிலிருந்து முதல் ஆளாக வெளியேறியது இவரா?
Recommended image2
கே.என்.நேரு மீதான ரூ.634 கோடி ஊழல் புகாரில் எனக்கு தொடர்பா? வேறுவழியின்றி உண்மையை போட்டுடைத்த ஜனனி அசோக்குமார்
Recommended image3
Bigg Boss 10 : அக்‌ஷிதா கிரேட் எஸ்கேப்... பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேட் ஆகப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved