MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • sneha : சுடிதாரில் சொக்க வைக்கும் நடிகை சினேகா...சூப்பர் கூல் போட்டோஸ்

sneha : சுடிதாரில் சொக்க வைக்கும் நடிகை சினேகா...சூப்பர் கூல் போட்டோஸ்

தற்போது சுடிதாரில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

2 Min read
Author : Kanmani P
| Updated : Oct 30 2022, 09:13 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
17

டாப் டென் நாயகிகளில் ஒருவராக ஜொலித்து வந்த சினேகா மலையாளத் திரைப்படம் மூலம் தான் திரைத்துறைக்கு அறிமுகமானார். தமிழில் என்னவளே படம் மூலம் என்ட்ரி கொடுத்த இவர் தெலுங்கு பக்கமும் சென்றார். அங்கும் இவருக்கு நல்ல வரவேற்பே கிடைத்தது.

27

புன்னகை அரசி என ரசிகர்கள் கொண்டாடித் தீர்த்தனர். இதை தொடர்ந்து ஆனந்தம், பார்த்தாலே பரவசம், பம்மல் கே சம்பந்தம், புன்னகை தேசம், உன்னை நினைத்து, ஏப்ரல் மாதத்தில், வசீகரா, பார்த்திபன் கனவு, வசூல்ராஜா எம்பிபிஎஸ், ஆட்டோகிராப், ஆயுதம், புதுப்பேட்டை, நான் அவன் இல்லை உள்ளிட்ட வெற்றிப் படங்களில் நாயகியாக தோன்றி பாராட்டுகளை குவித்திருந்தார் சினேகா.

மேலும் செய்திகளுக்கு...குஷ்பூ கோவிலை பார்த்து பொறாமைப்பட்டேனா ?..உண்மையை உடைத்த சுந்தர் சி

37

பின்னர் பிரிவோம் சந்திப்போம் என்னும் படத்திற்காக இவருக்கு தமிழ்நாடு மாநில திரைப்பட விருது கிடைத்தது. இந்த படத்தில் சிறந்த கதாநாயகி என பல்வேறு பாராட்டுகளையும் இவர் பெற்றிருந்தார். இதன் மூலம் தொடர்ந்து முன்னணியில் இருந்து வந்தார் சினேகா.

47

பின்னர் புதுப்பேட்டை படத்தை தொடர்ந்து பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தனுஷ் உடன் பட்டாசு படத்தில் தோன்றி பாராட்டுகளை பெற்றிருந்தார் சினேகா. இதற்கிடையே தொலைக்காட்சிகள் ஒளிபரப்பான பல ரியாலிட்டி ஷோக்களிலும் நடுவராக பங்கேற்று சின்னத்திரை ரசிகர்களையும் தன் பக்கம் ஈர்த்து இருந்தார். 

57

முன்னதாக அச்சம் உண்டு என்னும் படத்தில் முதல்முறையாக பிரசன்னாவுக்கு ஜோடியாக நடித்தார் சினேகா. அந்த படப்பிடிப்பின் போது இவர்களிடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. பின்னர் கடந்த 2011 ஆம் ஆண்டு பிரசன்னா சினேகா திருமணம் நடந்தது. பெற்றோர் சம்பந்தத்துடன் இந்த திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு...Vedhika : மத்திய அழகை காட்டி மயக்கும் வேதிகா..சூப்பர் கூல் போட்டோஸ் இதோ

67

தமிழில் மட்டுமல்லாமல் மற்ற மொழிகளிலும் குணசித்திர வேடங்களில் கவனம் செலுத்து வருகிறார். மீண்டும்பழைய தனது கட்டுடலை பெற்றுள்ள இவர் அவ்வப்போது போட்டோ சூட் நடத்தி அதனை வெளியிட்டு வருகிறார். 

77

இதற்கிடையே குடும்பத்துடன் இவர் வெளியிடும் புகைப்படங்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெறுவது வழக்கம். தற்போது சுடிதாரில் இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் அனைத்தும் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
Chellame Chellame Serial: மறுமணமா? வாய்ப்பே இல்லை! விக்ரமின் அதிரடி பதில் - விஜியைச் சிக்க வைக்கத் துடிக்கும் சுந்தரபாண்டியனின் சதி!
Recommended image2
வாடிவாசல் படத்திற்கு சூர்யா போட்ட கண்டிஷன் - ஓகே சொல்வாரா வெற்றிமாறன்?
Recommended image3
விஜய்யை சீண்டிய திவ்யா சத்யராஜ்... களத்தில் இறங்கி தங்கச்சிக்கு தரமான பதிலடி கொடுத்த சிபிராஜ்
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved