MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • Madhuri Jain : அடங்கப்பா....சாரி கிளாமரில் எல்லை மீறும் மாதுரி ..சேலை அலப்பறையில் சிவகுமாரின் சபதம் நாயகி

Madhuri Jain : அடங்கப்பா....சாரி கிளாமரில் எல்லை மீறும் மாதுரி ..சேலை அலப்பறையில் சிவகுமாரின் சபதம் நாயகி

Madhuri Jain : சிவகுமாரின் சபதம் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து இளஞர்கள் மனதை வென்ற   நடிகை மாதுரி ஜெயின் தனது சாரி ஸ்டைல் போட்டோக்களால் கண்காட்ட வைத்துள்ளார்..

1 Min read
Author : Kanmani P | Asianet News
| Updated : Jan 28 2022, 03:01 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
18
Madhuri Jain

Madhuri Jain

மாதுரி ஜெயின் 1994 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். அவர் "மிஸ் சவுத் இந்தியா 2017" ரன்னர்-அப்களில் ஒருவராவார்.

28
Madhuri Jain

Madhuri Jain

பல தமிழ் திரைப்படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களில் நடித்துள்ள மாதுரி 2020 ஆம் ஆண்டில் "டிரிபிள்ஸ்" வலைத் தொடருடன் தனது தொழில் வாழ்க்கையைத் தொடங்கியுள்ளார்.

38
Madhuri Jain

Madhuri Jain

ஐஸ்வர்யா ராஜேஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த பூமிகா படத்தில் நடித்தான் மூலம் திரைத்துறைக்குள் நுழைந்துள்ளார் மாதுரி .

48
Madhuri Jain

Madhuri Jain

பூமிகாவை தொடர்ந்து ஹிப்ஹாப் ஆதியின் சமீபத்திய ரிலீசான சிவகுமாரின் சபதம் என்னும் படத்தில் நாயகியாக நடித்துள்ளார் மாதுரி ..

58
Madhuri Jain

Madhuri Jain

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் பூமிகா படத்தில் நடிப்பதற்கு முன்பாக அதே பேனரில் ஜெய்யின் “டிரிபிள்ஸ் வெப் சீரிஸிலும்” மாதுரி  பணியாற்றியுள்ளார்...

68
Madhuri Jain

Madhuri Jain

மாடலாக வளம் வரும் மாதுரி நாச்சியார்  சில்க், சரவணா ஸ்டோர்ஸ், தி பிரைட் ஷாப் மற்றும் பல தொலைக்காட்சி விளம்பரங்களிலும் நடித்துள்ளார்...

78
Madhuri Jain

Madhuri Jain

மெல்லிய இடையை காட்டியபடி தற்போது மாதுரி கொடுத்துள்ள புகைப்படம் ரசிகர்களின் மனதை வென்று லைக்குகளை குவித்து வருகிறது...

88
Madhuri Jain

Madhuri Jain

சிவகுமாரின் சபதம் படத்தில் ஹிப் ஹாப் ஆதிக்கு ஜோடியாக நடித்து இளஞர்கள் மனதை வென்ற   நடிகை மாதுரி ஜெயின் தனது சாரி ஸ்டைல் போட்டோக்களால் கண்காட்ட வைத்துள்ளார்..

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

KP
Kanmani P

Latest Videos
Recommended Stories
Recommended image1
ராசியில்லாத நடிகை என முத்திரை..ஷங்கர் கொடுத்த மிகப்பெரிய லைஃப்! ஒரே படத்தில் ஓவர்நைட் பிரபலம்!
Recommended image2
சிறையில் ரேவதி.. வெளியே சந்திரகலாவின் வன்மம்! கார்த்திக்கிற்கு 'எமன்' ஆகும் சாமுண்டீஸ்வரி - பகீர் திருப்பம்!
Recommended image3
நடிகை அஞ்சுவின் கண்ணீர் பக்கங்கள்! 'கேளடி கண்மணி' நட்சத்திரத்தின் சினிமா மற்றும் நிஜ வாழ்க்கை ரகசியம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved