MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கோலிவுட்டில் இது புதுசு... நடிகர் விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

கோலிவுட்டில் இது புதுசு... நடிகர் விஜய்க்கு ஹாட்ரிக் ஹிட் கொடுத்த இயக்குனருடன் கைகோர்க்கும் சிவகார்த்திகேயன்!

நடிகர் விஜய்யை வைத்து ஹாட்ரிக் ஹிட் கொடுத்த முன்னணி இயக்குனர் ஒருவருடன் நடிகர் சிவகார்த்திகேயன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளார்.

1 Min read
Author : Ganesh A
Published : Jan 22 2023, 10:09 AM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வந்துகொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் படம் தோல்வியை தழுவினாலும், அதற்கு முன் வெளிவந்த டாக்டர், டான் ஆகிய படங்கள் ரூ.100 கோடிக்கு மேல் கலெக்‌ஷன் அள்ளி சாதனை படைத்ததால் அவரது மார்க்கெட் ஏறுமுகத்துடனே சென்று கொண்டிருக்கிறது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

அயலான் எனும் பான் இந்தியா படத்தில் நடித்து முடித்துள்ள சிவகார்த்திகேயன், தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி ஷங்கரும், வில்லனாக மிஷ்கினும் நடிக்கின்றனர். இதன் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதையும் படியுங்கள்... கடும் அப்செட்... துணிவு படத்தின் வெற்றியை கொண்டாட விரும்பாத அஜித்...! ஏன் தெரியுமா?

34

இதுதவிர கமல்ஹாசன் தயாரிக்கும் படத்திலும் நடிக்க கமிட் ஆகியுள்ளார் சிவகார்த்திகேயன். இப்படத்தை ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க உள்ளார். இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்க உள்ளார். மாவீரன் படத்தின் ஷூட்டிங் முடிந்ததும் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

44

இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் மேலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகி உள்ளதாக கோலிவுட்டில் தகவல் பரவி வருகிறது. அதன்படி இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் புது படத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் விஜய்யை வைத்து துப்பாக்கி, கத்தி, சர்கார் என ஹாட்ரிக் ஹிட் படங்களை கொடுத்த ஏ.ஆர்.முருகதாஸ், சிவகார்த்திகேயன் உடன் முதன்முறையாக கூட்டணி அமைக்க உள்ளதால் அப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு தற்போதே அதிகரிக்க தொடங்கி உள்ளது.

இதையும் படியுங்கள்... காதல் படம் சொதப்பியதால் மீண்டும் பேய்க்கதை பக்கம் சென்ற சுந்தர் சி - உருவாகிறது ‘அரண்மனை 4’... ஹீரோ இவரா?

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
ஏ. ஆர். முருகதாஸ்
சிவகார்த்திகேயன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
329
AUSAUS
(90.0 ov)330/4
Day 2
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›

Recommended Stories
Recommended image1
Actor Dhanush Political Entry: 234 தொகுதிகளிலும்... நடிகர் தனுஷ் அடுத்த திட்டம்.! அரசியலை நோக்கிய சைலன்ட் மூவ்?
Recommended image2
Ramayana First Review : பிரம்மாண்டத்தின் உச்சமா?... வெறும் பில்டப்பா? ராமாயணா முதல் விமர்சனம் வந்தாச்சு..!
Recommended image3
6 மணி காட்சி முதல் 100 ரூபாய் டிக்கெட் வரை அரசுக்கு பறந்த 13 கோரிக்கைகள்! அனுமதி கொடுப்பாரா முதல்வர்? காத்திருக்கும் திரையுலகம்!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved