MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
TRENDING :
House Construction Cost Ideas
OTT Release This Week
DA Hike
Moon Transit in Scorpio
Venus Retrograde
Train Lower Berth
Mercury Transit
8th Pay Commission
Chanakya Niti
Tamil Nadu Power Cut
FD Vs RD Calculator
Single Door Fridge Tips
Upcoming Hatchback Cars
Bigg Boss Tamil Season 10
  • Home
  • Cinema
  • ‘டாக்டர்’ல தவறவிட்டதை ‘டான்’ படத்தில் தட்டித்தூக்கிய சிவகார்த்திகேயன்...! அப்போ.. பேமிலி ஆடியன்ஸுக்கு மஜா தான்

‘டாக்டர்’ல தவறவிட்டதை ‘டான்’ படத்தில் தட்டித்தூக்கிய சிவகார்த்திகேயன்...! அப்போ.. பேமிலி ஆடியன்ஸுக்கு மஜா தான்

DON censor Update : சிபி சக்ரவர்த்தி இயக்கத்தில் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் உருவாகி உள்ள டான் படத்தின் சென்சார் அப்டேட் வெளியாகி உள்ளது.

1 Min read
Author : Ganesh A
Published : May 08 2022, 01:27 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

மிமிக்ரி ஆர்டிஸ்டாக காமெடி ஷோக்களில் கலக்கி வந்த சிவகார்த்திகேயன், பின்னர் தொகுப்பாளராக அறிமுகமாகி அது இது எது, ஜோடி நம்பர் 1, சூப்பர் சிங்கர் போன்ற நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பேமஸ் ஆனார். இதையடுத்து அவரை 3 படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகப்படுத்தினார் தனுஷ்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24

ஒரு படத்தில் மட்டும் நகைச்சுவை நடிகராக நடித்த சிவகார்த்திகேயன், அடுத்ததாக மெரினா படத்தின் மூலம் நாயகனாக களமிறங்கினார். இதையடுத்து மனம் கொத்தி பறவை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், எதிர்நீச்சல் என அடுத்தடுத்து பிளாக்பஸ்டர் ஹிட் படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகராக உயர்ந்தார் சிவகார்த்திகேயன்.

34

நடிகர் சிவகார்த்திகேயனின் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணம் பேமிலி ஆடியன்ஸ் தான். அவர் படங்களில் கவர்ச்சி நடனம், ஆபாச வசனங்கள் போன்றவை இருக்காது என்பதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பார்த்து வந்தனர். இதனால் அவருக்கான ரசிகர் வட்டமும் பெரிதானது. அவர் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் சென்சாரில் யு சான்றிதழ் தான் பெற்று வருகின்றன.

44

ஆனால் கடைசியாக இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படத்தில் அதிக அளவில் சண்டைக்காட்சிகள் இருந்ததன் காரணமாக யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டது. டாக்டரில் யு சான்றிதழ் மிஸ் ஆன நிலையில், தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி உள்ள டான் படத்துக்கு சென்சாரில் யு சான்றிதழ் கிடைத்துள்ளதால் படக்குழு மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர். இதன்மூலம் இப்படம் பேமிலி ஆடியன்ஸ் கொண்டாடும் வகையில் இருக்கும் என்பது உறுதியாகி உள்ளது.

இதையும் படியுங்கள்.... தனுஷின் சப்போர்ட் உடன் சிவகார்த்திகேயனை சீண்டும் பிரபல நடிகர் - பரபரப்பாகும் கோலிவுட்

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
 

Latest Videos
Recommended Stories
Recommended image1
Mandaadi Box Office : வசூல் மன்னனாக மாறிய சூரி... பாக்ஸ் ஆபிஸில் மண்டாடி படைத்த அடிபொலி சாதனை
Recommended image2
Mookuthi Amman 2 : ஏஐ மாதிரி இருக்கு... இதுக்கு 100 கோடி பட்ஜெட்டா? மூக்குத்தி அம்மன் 2-வை வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்
Recommended image3
Netflix ஓடிடியில் அதிக வியூஸை வாரிசுருட்டிய டாப் 10 இந்திய படங்கள்... முதலிடத்தில் இந்த தமிழ் படமா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved