MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • மார்ச் 14ந் தேதி போட்டி போட்டு ரீ-ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் படங்கள்

மார்ச் 14ந் தேதி போட்டி போட்டு ரீ-ரிலீஸ் ஆகும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகன் படங்கள்

பராசக்தி படத்தில் இணைந்து நடித்து வரும் சிவகார்த்திகேயன் மற்றும் ரவி மோகனின் கிளாசிக் ஹிட் படங்கள் ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆக உள்ளன.

2 Min read
Author : Ganesh A
| Updated : Mar 09 2025, 03:12 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
14

Sivakarthikeyan and Ravi Mohan Movie Re Release : தமிழ் சினிமாவில் நம்பிக்கை நட்சத்திரமாக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடித்த படம் வருகிற மார்ச் 14-ந் தேதி ரவி மோகனின் கிளாசிக் ஹிட் படத்தோடு போட்டிபோட்டு ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

பொன்ராம் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து கடந்த 2016-ம் ஆண்டு திரைக்கு வந்த படம் ரஜினிமுருகன். அப்படத்திற்கு பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு செய்திருந்தார். கீர்த்தி சுரேஷ் ஹீரோயினாக நடித்திருந்தார். சூரி, சமுத்திரக்கனி, தீபா ராமானுஜம், மனோபாலா, நமோ நாராயணா, வேல ராமமூர்த்தி, சுப்ரமணியபுரம் ராஜா, மீனா, பாவன் அனேஜா, நாடோடிகள் கோபால், கஜராஜ், தர்ஷன் உள்பட மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்த இந்த சூப்பர் டூப்பர் ஹிட் படம் தான் வருகிற மார்ச் 14ந் தேதி ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
24
Rajini Murugan Re Release

Rajini Murugan Re Release

சிவகார்த்திகேயனின் ரஜினிமுருகன் படத்துக்கு போட்டியாக ஜெயம் ரவி நடித்த எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி படமும் அன்றைய தினம் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. இப்படத்தை மோகன் ராஜா இயக்கினார். இதில் ஜெயம் ரவியின் அம்மாவாக நதியா நடித்திருந்தார். மேலும் பிரகாஷ் ராஜ், விவேக், அசின் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்த இப்படம் அதிரிபுதிரியான வெற்றியை பெற்றது. இப்படத்திற்கு ஸ்ரீகாந்த் தேவா இசையமைத்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... லாஸ் ஏஞ்சல்ஸில் இருந்து வந்த அழைப்பு; சர்வதேச அங்கீகாரத்தால் செம குஷியில் அமரன் டீம்!

34
M kumaran son of mahalakshmi Re Release

M kumaran son of mahalakshmi Re Release

சிவகார்த்திகேயன் - ரவி மோகன் படங்கள் ஒரே நாளில் போட்டி போட்டு ரிலீஸ் ஆக உள்ள நிலையில், மறுபுறம் அவர்கள் இருவரும் தற்போது ஒன்றாக நடித்து வருகிறார்கள். சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ரவி மோகன் நடிக்கிறார். இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பாக ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கிறார். இப்படத்தில் ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள்.

44
parasakthi

parasakthi

பராசக்தி படத்தின் படப்பிடிப்பு காரைக்குடி மற்றும் சிதம்பரத்தில் நடைபெற்ற நிலையில், அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக படக்குழு தற்போது இலங்கைக்கு சென்றுள்ளது. அங்கு சில நாட்கள் படப்பிடிப்பை நடத்த உள்ளார்கள். மே மாதத்திற்குள் இப்படத்தின் பெரும்பாலான ஷூட்டிங் முடிவடைந்துவிடுமாம். அதன் பின்னர் நடிகர் சிவகார்த்திகேயன் மதராஸி படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பங்கேற்க உள்ளார். மதராஸி படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்குகிறார்.

இதையும் படியுங்கள்... பராசக்தி படத்தில் சம்பளமே வாங்காமல் நடிக்கும் சிவகார்த்திகேயன்; ஆனா அதுல ஒரு ட்விஸ்ட் இருக்கு!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

GA
Ganesh A
இவர் பொறியியல் பட்டதாரி. செய்தி எழுதுவதில் 7 ஆண்டுகளுக்கும் மேலான அனுபவம் உள்ளவர். இவர் கடந்த 3 ஆண்டுகளாக ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப்-எடிட்டராக பணியாற்றி வருகிறார். டிஜிட்டல் மீடியா பற்றி நன்கு அறிந்தவர் மற்றும் அதில் அனுபவமும் பெற்றவர். சினிமா மற்றும் பொழுதுபோக்கு செய்திகளை எழுதுவதில் ஆர்வம் கொண்டவர்.
சிவகார்த்திகேயன்
 
3rd TEST • SA vs AUS
Stumps
SASA
(47.0 ov) 329 & 140/4
AUSAUS
429
Day 3
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
NZNZ
Fri, 30 Oct, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
180/5
INDIND
181/6
IND won by 4 wkts
Schedule ›
1st T20 • NZ vs IND 2026
Result
NZNZ
225/4
INDIND
230/6
IND beat NZ by 4 wickets
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
NZNZ
Sun, 1 Nov, 2026
INDIND
12:30 pm
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
ரத்தமும் சதையுமான மான்ஸ்டர் சேஸிங், திகில் விருந்து: ரூ.1,500 கோடி பாக்ஸ் ஆபீஸ் வசூல் வேட்டை; பாக்ஸ் ஆபிஸை புரட்டிப் போட்ட ஹோப்!
Recommended image2
Bigg Boss : டாஸ்குகளில் மைனிங் மாஃபியாஸை கதறவிட்ட கெள பாய்ஸ்... தன்யா - ஜேசன் இடையே வெடித்த மோதல்
Recommended image3
Top 5 Rewatchable Tamil Movies : எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத டாப் 5 தமிழ் படங்கள்...!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved