'அரபிக் குத்து என்னோடதில்லை' ..புது குண்டு போட்ட சிவகார்த்திகேயன்..
விஜயின் அரபிக் குத்து செம ஹிட் கொடுத்தது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் தான் எழுதியிருந்தார் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால் இதில் புது டுவிஸ்ட் வெளியாகியுள்ளது.

beast
விஜயின் 65 வது படமான பீஸ்ட் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. நெல்சன் இயக்கிய இந்தப் படம் கடந்த 13ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி வசூலை குவித்து இருந்தது
beast
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பான இந்த படத்தில் விஜயுடன் பூஜா ஹெக்டே, செல்வராகவன், ஷான் டாம் சாக்கோ, விடிவி கணேஷ், ரெடின் கிங்ஸ்லி, அபர்ணா தாஸ் உள்ளிட்ட பலரம் நடித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு... Thalapathy 66: தளபதி 66 படத்தின் கதை இப்படிப்பட்டதா..? பேட்டியில் தயாரிப்பாளர் பகிர்ந்த சுவாரஸ்யம்...
beast
படம் வெளியாகும் முன்னரே பீரி ரிலீஸ் மூலம் ரூபாய் 100 கோடியை வசூலித்த இந்த படம் 5 நாட்களில் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது.
beast
தமிழ், ஹிந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என தென்னிந்திய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி இந்த படம் தமிழகம் உட்பட பல மாநிலங்களில் தூள் கிளப்பியது.
beast
படம் வெளியாகும் முன்னரே இதிலிருந்து வெளியான மூன்று பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகியது. இந்த பாடலை சிவகார்த்திகேயன் எழுதியிருந்தார்.
மேலும் செய்திகளுக்கு... கால் வைக்காமல் ஏணி ஏறும் சமந்தா..வேற லெவல் ஒர்கவுட் வீடியோ
beast
அடுத்ததாக வெளியான ஜாலியோ ஜிம்கானா பாடலை விஜய் தனது சொந்த குரலில் பாடி ரசிகர்களை கவர்ந்தார். இந்த கார்த்தி எழுதியிருந்தார்.
beast
இதை சிவகார்த்திகேயன் எழுதி இருந்த அரபி குத்துப்பாடல் யூடியூபில் 195 மில்லியனுக்கு மேல் மேல் பார்வையாளர்களை பெற்று மாஸ் காட்டி இருந்தது. அதோடு இன்ஸ்டா ஸ்டோரியில் அரபு குத்துதான் பட்டிதொட்டியெல்லாம் பரவியிருந்தது.
beast
அரபி குத்து பாடலை சிவகார்த்திகேயன் எழுதியது குறித்து பலரும் பாராட்டி வந்தனர். இந்நிலையில் இந்த பாடல் குறித்த சீக்ரெட்டை தற்போது வெளியிட்டுள்ள சிவகார்த்திகேயன் அது அனிருத் பாடல்எனக் கூறியுள்ளார். இது குறித்த பேட்டியில், 'அரபி வார்த்தைகளை எல்லாம் சேர்த்து ஃபுல்லா பாடி எனக்கு அனுப்பியிருந்தார் அனிருத். அதைக்கேட்டு சில வார்த்தைகளை மட்டும் நீக்கி தமிழ் வார்த்தைகள் சிலவற்றை சேர்த்திருந்தேன்' என புது குண்டைப் போட்டுள்ளார் சிவகார்த்திகேயன்.