MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• தற்போதைய செய்தி
• தமிழ்நாடு
• சினிமா
• ஆட்டோ
• வர்த்தகம்
• விளையாட்டு
• லைஃப்ஸ்டைல்
• ஜோதிடம்
• இந்தியா
• Home
• Cinema
• கண்ணீர் துளிகளால் நன்றி... குழந்தை பிறந்த தகவலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

கண்ணீர் துளிகளால் நன்றி... குழந்தை பிறந்த தகவலை உணர்வு பூர்வமாக வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன்..!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயனுக்கு ஏற்கனவே ஆராதனா என்கிற மகள் உள்ள நிலையில் தற்போது இரண்டாவது குழந்தைக்கு தந்தையாகியுள்ளார் சிவகார்த்திகேயன்.

1 Min read
Author : manimegalai a
Published : Jul 12 2021, 03:32 PM IST
Share this Photo Gallery
• FB
• TW
• Linkdin
• Whatsapp
• GNFollow Us
15

சின்னத்திரையில் ஒரு போட்டியாளராக உள்ளே நுழைந்து, தன்னுடைய திறமையால் தொகுப்பாளர், துணை நடிகராக இருந்து தற்போது முன்னணி நடிகராக மட்டும் இல்லாமல், தயாரிப்பாளர், பாடகராகவும் அவதாரம் எடுத்து கலக்கி வருகிறார். பல பிரபலங்கள் ஆச்சர்யப்படும் அளவிற்கு வளர்ந்து, அதிக சம்பளம் பெரும் நடிகராக உள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred
25

இவருக்கு இவருடைய மாமன் மகள், ஆர்த்தியுடன் கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் நடந்த நிலையில், இவர்களுக்கு ஆராதனா என்கிற மகளும் உள்ளார். சிவகார்த்திகேயன் மகளும், 'கனா' படத்தில் 'வாயாடி பெத்த பிள்ளை' என்கிற பாடல் பாடியதன் மூலம் ரசிகர்களுக்கு மிகவும் பிரபலம்.

35

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதல் சட்ட மன்ற தேர்தலில் வாக்களிக்க வந்த போதே, ஆர்த்தி கர்ப்பமாக உள்ளதாக அவரது புகைப்படம் சமூக வலைத்தளத்தில் பரவிய நிலையில், இதுகுறித்து சிவகார்த்திகேயன் தரப்பில் இருந்து எந்த ஒரு பதிலும் தெரிவிக்கப்படவில்லை.

45

இதை தொடர்ந்து தற்போது தனக்கு மகன் பிறந்த தகவலை மிகவும் உணவு பூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார் சிவகார்த்திகேயன். இதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில்... "18 வருடங்களுக்குப் பிறகு இன்று என் அப்பா என் விரல் பிடித்திருக்கிறார். என் மகனாக…என் பல வருட வலி போக்க தன் உயிர்வலி தாங்கிய என் மனைவி ஆர்த்திக்கு கண்ணீர்த்துளிகளால் நன்றி.அம்மாவும் குழந்தையும் நலம் என்று தெரிவித்துள்ளார்.

55

குட்டி சிவகார்த்திகேயன் பிறந்த தகவலை அவரது ரசிகர்கள் தற்போது கொண்டாடி வருகிறார்கள் . மேலும் பிரபலங்கள் பலர் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.

Latest Videos
Recommended Stories
Recommended image1
Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
Recommended image2
Now Playing
Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?
Recommended image3
Now Playing
CM Vijay : நடிகராக 275 கோடி சம்பளம் வாங்கிய விஜய்; முதல்வராக வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
Asianet
Follow us on
• Facebook
• Twitter
• whatsapp
• YT video
• insta
• Download on Android
• Download on IOS
• About Website
• Terms of Use
• Privacy Policy
• CSAM Policy
• Complaint Redressal - Website
• Compliance Report Digital
• Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved