MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
Add Preferred SourceGoogle-icon
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே OTT-யில் வெளியாகும் அமரன்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

தியேட்டரில் ஓடிக்கொண்டிருக்கும் போதே OTT-யில் வெளியாகும் அமரன்! ரிலீஸ் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயன் நடிப்பில் தீபாவளிக்கு வெளியாகி, தற்போது வரை திரையரங்குகளில் வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் அமரன் திரைப்படத்தின், ஓடிடி ரிலீஸ் தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

2 Min read
Author : manimegalai a
Published : Nov 30 2024, 12:41 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Amaran Movie

Amaran Movie

நடிகர் சிவகார்த்திகேயன் கடந்த சில வருடங்களாக வெற்றி படத்தை கொடுக்க தொடர்ந்து போராடி வருகிறார். இவர் நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'அயலால்' வேற்றுகிரகவாசி கான்செப்டில் எடுக்கப்பட்டு மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான நிலையில், படுதோல்வியை சந்தித்தது. சினிமாவில் தன்னுடைய இடத்தை தக்கவைத்து கொள்ள, வெற்றிப்படத்தை கொடுத்தே ஆக வேண்டும் என்கிற சூழ்நிலைக்கு தள்ளப்பட்ட சிவகார்த்திகேயன் கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக கடின உழைப்பை செலுத்தி, மிகுந்த சிரத்தை எடுத்து நடித்து வந்த திரைப்படம் அமரன்.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred
26
Mukund Varatharajan Biopic

Mukund Varatharajan Biopic

தமிழகத்தைச் சேர்ந்த மறைந்த ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருந்த இந்த திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இதுவரை விளையாட்டு வீரர்கள், அரசியல் தலைவர்கள், நடிகர்கள், தொழிலதிபர்கள் பற்றிய வாழ்க்கையே படமே எடுக்கப்பட்டிருந்த நிலையில்... முதல் முறையாக நம் தேசத்திற்காக போராடி உயிர் நீத்த தலைவர் ஒருவரை பற்றி எடுக்கப்பட்டிருந்த படம் அமரன் என்பதால், இந்த படம் தமிழக மக்களை தாண்டி, மற்ற மொழி ரசிகர்களையும் கவர்ந்தது.

புயல் காரணமாக திரையரங்கு உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு!

36
Sivakarthikeyans Amaran Movie Update

Sivakarthikeyans Amaran Movie Update

 இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கி இருந்த நிலையில், உலக நாயகன் கமலஹாசன் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ரூ.50 கோடி பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரித்திருந்தார். மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடித்திருந்தார். சிவகார்த்திகேயன் எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருந்த நிலையில், சாய் பல்லவியின் நடிப்புதான் அதிகம் பாராட்டப்பட்டது. இந்த திரைப்படம் 29 நாட்களில், ரூ.322  கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டது. 

46
Siva karthikeyan, sai Pallavi, Amaran

Siva karthikeyan, sai Pallavi, Amaran

அண்மையில் வெளியான கங்குவா திரைப்படம் மொத்தமாக வாஷ் அவுட் ஆகும் நிலைமையில் இருக்கும் போது கூட, சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம் ஒரு மாதத்தை எட்டி பல திரையரங்குகளில் ஓடி கொண்டிருக்கிறது. 

'சொர்க்கவாசல்' ஆர்.ஜே.பாலாஜியை வரவேற்றதா? வெளியானது முதல் நாள் வசூல் விவரம்!
 

56
Amaran OTT Release Date

Amaran OTT Release Date

அமரன் திரைப்படத்தின் டிஜிட்டல் உரிமையை netflix நிறுவனம் கைப்பற்றிய நிலையில், இந்த திரைப்படம் திரையரங்குகளில் ஓடிக் கொண்டிருக்கும் போதே இப்படத்தின் OTT  ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் அமரன் திரைப்படம் அடுத்த வாரம் அதாவது, டிசம்பர் 5-ஆம் தேதி ஓடிடியில் ஆக உள்ளது. அமரன் திரைப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை பார்த்து, இந்த படத்தை ஓடிடியில் 28 நாட்களில் வெளியிட கூடாது என, திரையரங்கு உரிமையாளர்கள் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் தயாரிப்பாளர் கமல்ஹாசனுக்கு கோரிக்கை வைத்த நிலையில், 28 நாட்களில் இந்த படத்தை வெளியிடாமல் ஒரு மாதம் கழித்து வெளியிடுகிறது நெட்பிலிக்ஸ்.
 

66
Amaran OTT Release

Amaran OTT Release

ஓடிடி தளத்தில் திரைப்படங்கள் பார்ப்பதற்கு என தனி ரசிகர்கள் கூட்டம் உள்ள நிலையில், 'அமரன்' திரைப்படம் திரையரங்கில் ஓடிக்கொண்டிருக்கும் போதே ஓடிடியிலும் ரிலீஸ்  ரிலீஸ் ஆக  உள்ள தகவல் பல ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நயன்தாரா முதல் மஞ்சு வாரியர் வரை; அதிகம் சம்பளம் வாங்கும் 7 தென்னிந்திய நடிகைகள்!

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

MA
manimegalai a
மணிமேகலை ஐடி துறையில் இளங்கலை பட்டப்படிப்பும், புதுவை பல்கலைக் கழகத்தில் எலக்ட்ரானிக் மீடியா துறையில் முதுகலை பட்டப்படிப்பையும் முடித்துள்ளார். சுமார் 10 வருடங்கள், மீடியா துறையில் பணியாற்றி வருகிறார். இதுவரை ஜீ தமிழ், இந்தியா கிளிட்ஸ் போன்ற நிறுவனங்களில் பணியாற்றி உள்ளார். பல பிரபலங்களை பேட்டி கண்டுள்ளார். தற்போது ஏசியா நெட் தமிழில், சப் எடிட்டராக 8 வருடங்களாக பணியாற்றி வருகிறார். சினிமா மற்றும் லைப் ஸ்டைல் செய்திகளை எழுதி வருகிறார்.
சாய் பல்லவி
சிவகார்த்திகேயன்
 
1st ODI • NZ vs IND 2026
Live
NZNZ
(0.4 ov)4/0
INDIND
-
IND chose to bowl.
Schedule ›
5th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
195/3
INDIND
191/8
NZ beat IND by 7 wickets
Schedule ›
4th T20 • NZ vs IND 2026
Result
NZNZ
259/7
INDIND
172/9
NZ beat IND by 87 runs
Schedule ›
3rd T20 • NZ vs IND 2026
Result
NZNZ
198/3
INDIND
199/4
IND won by 6 wickets
Schedule ›
2nd ODI • NZ vs IND 2026
NZNZ
Sat, 7 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
1st TEST • SL vs PAK 2026
PAKPAK
Mon, 9 Nov, 2026
SLSL
10:30 am
Match yet to begin.
Schedule ›
3rd ODI • NZ vs IND 2026
NZNZ
Tue, 10 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
4th ODI • NZ vs IND 2026
NZNZ
Fri, 13 Nov, 2026
INDIND
07:30 am
Match yet to begin.
Schedule ›
Latest Videos
Recommended Stories
Recommended image1
Diwali OTT Releases : ஓடிடியில் தீபாவளி ரிலீசுக்காக க்யூவில் நிற்கும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என்னென்ன? முழு லிஸ்ட்
Recommended image2
FDFS : தீபாவளி ரிலீஸ் படங்களுக்கு அடித்த ஜாக்பாட்... காலை 6 மணி காட்சிக்கு தமிழக அரசு கொடுத்த கிரீன் சிக்னல்
Recommended image3
Pongal Releases : தீபாவளிக்கு முன் ஹவுஸ்ஃபுல் ஆன பொங்கல் ரேஸ்... கிளாடியேட்டர்ஸ் முதல் புருஷன் வரை இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகுதா?
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved