MalayalamNewsableKannadaKannadaPrabhaTeluguTamilBanglaHindiMarathiMyNation
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • தற்போதைய செய்தி
  • தமிழ்நாடு
  • சினிமா
  • ஆட்டோ
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • லைஃப்ஸ்டைல்
  • ஜோதிடம்
  • இந்தியா
  • Home
  • Cinema
  • கிளாமர் குயினாக மாறிய மெலடி குயின்.. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலா இது? லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

கிளாமர் குயினாக மாறிய மெலடி குயின்.. பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலா இது? லேட்டஸ்ட் கிளிக்ஸ்..

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷலின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. 

1 Min read
Author : Web Team
Published : Jul 31 2024, 04:51 PM IST
Share this Photo Gallery
  • FB
  • TW
  • Linkdin
  • Whatsapp
  • GNFollow Us
16
Shreya Ghoshal Latest

Shreya Ghoshal Latest

பிரபல பாடகி ஸ்ரேயா கோஷல் தனது இனிமையான குரல் வளத்தின் மூலம் லட்சக்கணக்கான ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, பெங்காலி, மராத்தி, அசாமீஸ், பஞ்சாபி, ஒரியா என பல மொழிகளில் பின்னணி பாடல்களை பாடி உள்ளார்.

26
Shreya Ghoshal Latest

Shreya Ghoshal Latest

தமிழில் மட்டும் 200-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். தனது பாடல்களுக்காக தேசிய விருதுகள் உட்பட பல விருதுகளையும் அவர் பெற்றுள்ளார்.

36
Shreya Ghoshal Latest

Shreya Ghoshal Latest

இந்திய சினிமாவின் வெற்றிகரமான பாடகிகளில் ஸ்ரேயே கோஷல் முக்கியமானவர். மேலும் நாட்டின் அதிக சம்பளம் வாங்கும் பாடகிகளில் ஒருவராகவும் இருக்கிறார். 

46
Shreya Ghoshal Latest

Shreya Ghoshal Latest

ஸ்ரேயா கோஷல் தனது சிறு வயது நண்பரான ஷிலாதித்யா முகோபாத்யாயா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு தேவ்யான் என்ற மகன் இருக்கிறார்.

56
Shreya Ghoshal Latest

Shreya Ghoshal Latest

சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் ஸ்ரேயா கோஷல் அவ்வப்போது தனது இசை நிகழ்ச்சிகள் குறித்த வீடியோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். மேலும் லேட்டஸ்ட் போட்டோஷுட் புகைப்படங்களயும் அவர் பகிர்ந்து வருகிறார்.

66
Shreya Ghoshal Latest

Shreya Ghoshal Latest

அந்த வகையில் அம்பானி வீட்டு திருமணத்தில் கலந்து கொண்ட போது எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தற்போது பதிவிட்டுள்ளார். கொஞ்சம் கிளாமராக இருக்கும் இந்த போட்டோக்களுக்கு லைக்களும் கமெண்ட்களும் குவிந்து வருகின்றன. 

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

About the Author

WT
Web Team
ஆசியாநெட் நியூஸ் தமிழ் வெப் குழு – சமீபத்திய செய்திகள் மற்றும் நிகழ்வுகளை எழுத்து மூலம் வழங்கும் அணி.
ஷ்ரேயா கோஷல்

Latest Videos
Recommended Stories
Recommended image1
Ethirneechal Thodargiradhu : ஜனனியின் பிசினஸுக்கு வில்லனாக மாறும் சக்தி... கதைக்களத்தில் எதிர்பாரா ட்விஸ்ட்
Recommended image2
Premji Amaran Songs: என்ன கொடுமை சார் இது?" - பிரேம்ஜி பாடிய டாப் ஹிட் பாடல்களின் ஆச்சரியப் பட்டியல்!
Recommended image3
T. Rajendar Thanks: "பசிக்கு சோறு போட்டவனை மறக்கமாட்டேன்!" - மேடையிலேயே கர்ஜித்த டி.ஆர்! பின்னணியில் இருந்த அந்த மாஸ் நடிகர் யார் தெரியுமா?!
Asianet
Follow us on
  • Facebook
  • Twitter
  • whatsapp
  • YT video
  • insta
  • Download on Android
  • Download on IOS
  • About Website
  • Terms of Use
  • Privacy Policy
  • CSAM Policy
  • Complaint Redressal - Website
  • Compliance Report Digital
  • Investors
© Copyright 2026 Asianxt Digital Technologies Private Limited (Formerly known as Asianet News Media & Entertainment Private Limited) | All Rights Reserved