ப்ரியா பவானிக்கு ப்ரியங்களுடன் முத்த மழை பொழியும் அந்த இரண்டு பேர்..!

First Published 1, Oct 2019, 1:58 PM

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்து மிக குறுகிய காலத்தில், முன்னணி நடிகர்களுக்கு ஜோடி போடும் அளவிற்கு உயர்ந்தவர் ப்ரியா பவானி ஷங்கர்.

 

சமீபத்தில் இவர், இயக்குனர் எஸ்.ஜே. சூர்யாவிற்கு ஜோடியாக நடித்த 'மான்ஸ்டர்' திரைப்படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து, இவருடைய காட்டில் பட மழை பொழிந்து வருகிறது. அந்த வகையில் தற்போது இந்தியன் 2 , குருதி ஆட்டம், களத்தில் சந்திப்போம், கசட தபற, மாஃபியா ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

 

இந்நிலையில் இவர் சிம்பன்சி, குரங்குகளுடன் ஆசை ஆசையாக எடுத்து கொண்ட புகைப்படங்களை தாற்போது வெளியிட்டுள்ளார். அவர்களுடன் ஜாலியாக விளையாடி மகிழ்ந்த புகைப்படங்கள் இதோ.. 

ப்ரியாவிற்கு ப்ரியமுடன் இருவரின் அன்பு முத்தங்கள்

ப்ரியாவிற்கு ப்ரியமுடன் இருவரின் அன்பு முத்தங்கள்

செம்ம போஸ்

செம்ம போஸ்

ப்ரியாவின் தோலில் ஏறி என்ன ஒரு ஆட்டம்

ப்ரியாவின் தோலில் ஏறி என்ன ஒரு ஆட்டம்

loader