நீச்சல் குளத்திற்குள் நின்றபடி ஜம்முன்னு போஸ் கொடுத்த சிம்பு... கறுப்பு உடையில் நடத்திய கலக்கல் போட்டோ ஷூட்!

First Published 17, Nov 2020, 5:00 PM

நீச்சல் குளத்திற்குள் நின்ற படி ஜம்முன்னு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

படத்தில் நடித்தாலும் சரி நடிக்காவிட்டாலும் சரி தனக்கென தனியொரு ரசிகர்கள் பட்டாளத்தை வைத்திருப்பவர் சிம்பு. சிம்பு - வெங்கட் பிரபு கூட்டணியில் மாநாடு படத்தின் ஷூட்டிங் அடுத்த மாதம் தொடங்க உள்ள நிலையில், தற்போது இயக்குநர் சுசீந்திரன் படத்தில் நடித்து வருகிறார்.

மீண்டும் முழு ஈடுபட்டுடன் சினிமாவில் நடிக்க வந்துள்ள சிம்பு 101 கிலோ எடை இருந்த உடலை கடுமையாக முயற்சி செய்து 70 கிலோவாக குறைத்துள்ளார்.

சுசீந்திரன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கிராமத்து கதையான ஈஸ்வரன் படத்தை ஒரே மாதத்திற்கு நடித்து முடித்து விட்டு தற்போது வெங்கட் பிரபுவின் மாநாடு படத்தில் கைகோர்த்திருக்கிறார் சிம்பு.

அத்தோடு நிற்காமல் ட்விட்டர், இன்ஸ்டாகிராம், யூ-டியூப் என அனைத்து சோசியல் மீடியாவிலும் அக்கவுண்ட் ஆரம்பித்து, ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார்.

ஏற்கனவே ஸ்லிம் லுக்கில் அசத்தலான போட்டோக்களை வெளியிட்டிருந்த சிம்பு, தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஏற்கனவே ஸ்லிம் லுக்கில் அசத்தலான போட்டோக்களை வெளியிட்டிருந்த சிம்பு, தற்போது வெளியிட்டுள்ள போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

நீச்சல் குளத்திற்குள் நின்ற படி ஜம்முன்னு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

நீச்சல் குளத்திற்குள் நின்ற படி ஜம்முன்னு போஸ் கொடுத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார்.

முரட்டு தாடி, ஸ்லிம் பாடியுடன் வேற லெவலுக்கு மாஸாக போஸ் கொடுத்து அசத்தியுள்ளார்.

கறுப்பு நிற உடையில் முரட்டு சிங்கிளாக மிரட்டும் சிம்புவின் போட்டோஸ் லைக்குகளை குவிக்கிறது.